All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின்"கண்ணில் வைத்து காத்திடுவேன்"- க௫த்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
அருமையான தலைப்பு. டீஸர் மிகவும் அருமை. டீஸரை 22வயது கார்த்திக்கில் தொடங்கி 33வயது கார்த்திக்கில் நிறுத்தி ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கீங்க. புதுவருடத்திற்காக காத்திருக்கிறேன்.
 

Shalini M

Bronze Winner
Sis நஸ்ரியா k but தனுஷ் வென....வேற ஹீரோ வா வெய்ங்க...
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான தலைப்பு. டீஸர் மிகவும் அருமை. டீஸரை 22வயது கார்த்திக்கில் தொடங்கி 33வயது கார்த்திக்கில் நிறுத்தி ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கீங்க. புதுவருடத்திற்காக காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி மா..
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நஸ்ரியா k but தனுஷ் வென....வேற ஹீரோ வா வெய்ங்க...
ஆனா கொஞ்சம் ஒல்லியான ஹீரோ வேணுமே மா..
 

Ar2

Active member
சூப்பர் டா இப்ப தான் பாத்தேன் செம நிஜம் கனவா வருதுன்னா அப்ப இப்ப அதே லவ் இல்லையோ 🤔🤔🤔
 
Top