All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யா சந்திரனின் "சிதைந்தாலும் துளிர்த்தெழும் மலரே" - கருத்துத் திரி

வேந்தன் அப்பாவின் இன்னோரு குடும்பந்தான் ஹர்ஷாவின் குடும்பமா சகோ
ஹர்ஷாவின் குடும்பத்திற்கு என்ன நடந்தது
ஹர்ஷாவின் அண்ணாவும் வேந்தனும் ஒருவரா வெவ்வேறு நபர்களா சகோ
😇😇😇😇😇😇😇😇😇
 

RPG

Bronze Winner
i think arulvendhan is dead
ipo irukuradhu iilavendhan
elango dan mithilakaga poi solla sollirukan
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இப்போ உயிருடன் இருப்பது இளவேந்தனா??,அருள்வேந்தனா??? ஐதிங் இளவேந்தன்தான் உயிருடன் இருப்பது நினைக்கிறேன். வில்லன் யாரு??? தாலிகாட்டியது அருள்ளா??? அடிப்பட்ட காயத்துடன் அன்று வந்தது இளவேந்தனா??? அதற்குதான் சொல்லாமல் ஓடிபோய்ட்டானா??? :rolleyes::oops::rolleyes::oops:
 
  • Like
Reactions: RPG
ஒரே மர்மமாகவே இருக்கு சகோ
உயிருடன் இருப்பது இளவேந்தன் ஏன் அருள் வேந்தன் என்று சொல்கிறார்கள் சகோ
🤔🤔🤔🤔🤔🤔😇😇😇😇😇😇
 

Priyasaravanan

Bronze Winner
Naan guess pannen izhango hospital venthan appa koda pesinappave ippo irrupathu izhavendhan thaanu ,arul vendhan irranthuttaanaa OMG ithu mithukku therinjaa thaangamaatta ........enna kaaranam sonnaaalum avan mithukkitta nadanthatha manikkave mudiyaathu entha pinnaalaiyum ethukka mudiyaathu .......adutha ud sikkiramaa kodunga sis
 

S Sathya

Bronze Winner
ரொம்ப கனமான பதிவு ரொம்ப கஷ்டமாவும் இருக்கு அருள்வேந்தனுக்கு மிதிலாவ பத்தி நல்லா தெரிஞ்சமாதிரி மிதிலாவுக்கும் வேந்தன் பத்தி நல்லா தெரியும் அப்படி இருக்கும்போது அவங்க இளாவ கண்டுபிடிக்காம இருக்கப்பாங்கனு தோணல ஆனா இளவேந்தன் செஞ்சதையும் மன்னிக்க முடியாதுதான் ஆனாலும் சூழ்நிலை அப்டி அமைஞ்சிபோச்சி.இனிமே மிதிலா குழந்தையோட எதிர்காலத்தைப்பத்தி யோசிக்கும்போது இளவேந்தன் எடுத்திருக்க முடிவை நாமளும் ஒதுக்கட்டுதான் ஆகணும்.ஆனா மிதிலாவுக்கு உண்மை தெரியாம இருப்பது நல்லதான்னு தெரியல ஒருவேளை அவங்க உண்மைய கண்டுபிடிச்சிட்டா என்ன முடிவு எடுப்பாங்க இதையெல்லாம் தெரிஞ்சிக்க அடுத்த பதிவு வரை காத்திருந்தாகணும்.
 
Top