All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யா ஹேமந்த்குமாரின் "நிலவின் இளங்கதிரே" - கருத்துத் திரி

RamyaHemanthkumar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kathir love panadu chandra dhana suba emmathi kalyanum pannithala
இனி வருகிற எப்பிசோட்களில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் friend..thanks for ur support
 

RamyaHemanthkumar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai பிரின்ட்ஸ்
Sorry sorry என்னடா 3 எபிசோடே போட்டுட்டு nxt எபிசோடே போடாமல் எஸ்கேப் ஆகிட்டேன்னு.. உங்க கோபமெல்லாம் எனக்கு புரியுது... but என்னப்பா பண்ணறது வீட்டுல விசேஷங்க.. நெறைய வேலைங்க.. என்னோட 3 months குட்டி பாப்பாவ பார்த்துக்கணுமா.. அதான் ஏரியா பக்கமே வர முடியல... டைப் பண்ணலாம்னு மொபைலை எடுக்கவே முடியலிங்க.. ,அதனால நான் கதைய ட்ராப் பண்ணறேன்னு நினைச்சுடாதீங்க.. புல்லா முடிக்கறேன்.. ஆனா இப்போ இல்ல... எனக்கு டைம் வேணும்பா... அதனால எந்த எடத்துல சந்திரா கதிரை மீட் பண்ணரா கதிர் எப்படி சுபாவை கல்யாணம் பண்ணிக்கிறான் கடைசில சந்திரா எப்படி கதிரொட சேர்ந்தாள்னு கொஞ்சம் வெய்ட் பண்ணி தெரிஞ்சுக்கோங்க...again sorry for late information and excuse...

By ரம்யா
 
Top