revathyrey04
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wooow.... So cute comment sis... Ithukey ivlo shock nna adutha update la Ena agumoஎன்னதூஊ.. அஷ்வின் போலீசா
பயபுள்ள ஷர்மி மேல ஜொள்ளு ஊத்துறத இல்ல முழுநேர வேலையா வச்சிருக்குன்னு நெனச்சேன்
அவன் தொட்டா நான் தொட்ட நினைப்புதான் வரனும்ன்னு சொல்லுறது எத்தனை பெரிய வக்கிரம்...
ஷாலுவை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களுக்கு தர்ஷன் கண்டிப்பா தண்டனை கொடுத்தே ஆகனும்..
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f914.png)

![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)