Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி...சைரஸ் சுஜியை சமாதானம் பண்ணி ..காதல ஏற்று கொள்ள வைத்து விட்டானே.....
கார்த்திக் ,சுவாதியை காப்பாற்றி விடுவானா சைரஸ்..??
சுவாதி என்ன சொல்ல வருகிறாள்....கார்த்திக்கை விட்டு போக மாட்டாள் போல.....பாப்போம்
சூப்பர்
அடுத்த யூடி போட்டுட்டேன்.
ஜோடிகள் என்ன செய்யப் போறாங்கன்னு பாருங்க