All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரோலர் கோஸ்டர் பயணம் - 2 கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis..... RCP 1 read paniruken.... Athula iruntha swarasyam konja kuda kuraiyama Ithula um iruku....... Apdiye oru Hollywood film patha mathri irunthuchu.... Thanks a lot for wonderful story
வாவ்.. மிக்க நன்றி..😁😁
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராஜி அக்கா:love::love:

ரோலர் கோஸ்டர்ல ஏத்தி விட்டு மேல போய் கீழ வந்து எங்கெங்கயோ போய் எங்க தலை சுத்த வச்சு அந்த மயக்கம் தெளியிறதுக்குள்ள இறக்கி விட்டுட்டீங்கo_Oo_O

சைரஸ் என்னடா தங்கம் புதுசா அட்வைஸ் எல்லாம் பண்ணுற:unsure::unsure: என்னாச்சு உனக்கு ஓவரா ஓடி ஆடி குதிச்சு சாகசம்லாம் பண்ணதுல்ல மண்டைல எதும் அடி பட்ருச்சா:LOL::LOL:

நல்லா இருந்த கிருஸ்டியானோவையும் இப்படி வில்லனா மாத்திட்டீங்களே தாத்தா:rolleyes::rolleyes: உங்களை:mad::mad::LOL::LOL:

எப்படியோ எல்லாரும் திருந்திட்டாங்க டா:love::love:

ஐய்ய்ய்ய்ய் மறுபடியும் சைரஸ் சுஜி கல்யாணம் செம:love::love: நான் முதல்ல நடந்த கல்யாணத்தை பார்க்கலை அந்த குறையை இதுல தீர்த்துட்டீங்க:love::love:

சரி எல்லாம் சுபமா முடிஞ்சிருச்சுன்னு நிம்மதியா மூச்சு விட்டு நிமிரக் கூட இல்லை மறுபடியும் கார்த்திக் அரெஸ்ட் பண்ணீட்டாங்கன்னு ரோலர் கோஸ்டர்ல ஏத்தி விட்டுட்டீங்கo_Oo_O:love::love:

தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறத பார்த்துருக்கேன்,இப்படி நாங்க ஒரு சோடா குடிச்சு தெளியிறதுக்கு கூட கேப் விடாம அடிக்கிறத இப்போ தான் பார்க்குறேன் அக்கா:love::LOL::LOL:

சூப்பர் கதைக்கா:love::love: வெய்ட்டிங் ஃபார் 1st அண்ட் 3rd பார்ட் அக்கா:love::love:
 
வாவ்
.. மித்து.. ரொம்ப நன்றி..😍😍

உங்க கதை மாதிரியே உங்க கமெண்ட்ம் செம சூப்பர்.. நன்றி..🙏🙏😁😁😁

கண்டிப்பாக முதல் பாகம் ரீரன் செய்வேன்.. ஆனால் ஸாரி எப்போன்னு தெரில..
 
இராஜி அக்கா:love::love: ரொம்ப நன்றி:love::love: என் கதை எப்படி இருக்குனு எனக்கு தெரியலை பட் இந்த கதையை படிச்சு நான் ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சேன்:D:D

ஸாரிலாம் வேண்டாம் கா..வெய்ட் பண்றோம்:love::love::love:சைரஸின் சாகசங்களை பார்க்க:LOL::LOL:
 
உங்க கதை 5 யூடி வரை தான் படிச்சேன்.. படிக்கணும்.. படித்த வரை சுவாரசியமா இருக்கு.. மித்து.. சூப்பர்
 
Romba nandri ka😍😍😘😘😘
 
marry

Bronze Winner
super ma. romba different ah irunthathu intha story. sema comedy hollywood movei partha mathiri irunthathu. padikkum pothey anths scenes ellam kannu munnadi kaatchiya thonuchi. avlo super ah irunthathu unga writing. hats off dolly. logic illa magic nu sonneenga but padichi mudikkira varai, mudicha piragum logic nu onnu mind ku varala.
antha alavu magic unga kaiyila irukkunu thaan sollanum.
first part miss pannitenay nu rombaaaaa... feeeeeeelllll agiduchi. thanx a lot sis.
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் வானில் பறக்கும் காதல் ஜோடிகள்............

தன் இணையுடன் காதலில் திழைக்கும் காதல் உள்ளங்கள்..........

ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருக்கும் உன்னத நண்பர்கள்..........

சொந்தம் காண இடம் விட்டு இடம் போக சொந்தம் சோதனையாய் மாறி நின்றது.....

சொந்தங்கள் சொத்துகாய் அடித்துக்கொள்ள சொந்த உறவுகளின் உயிரிழப்பும்
நிகழ்ந்துவிட்டது......

வாழ்க்கையை வாழ்ந்தவர் வாழ்க்கையை எடுத்து சொல்லமால் ஆசை தீயை
மூட்டி பகையை பற்ற வைத்துவிட்டர்................

பகையில் தங்கள் உறவுகளே பற்றி எரியும் என்பதை ஏனோ மறந்துவிட்டர்..............

சொந்தம் காண வந்து என் சொந்தமாய் இருந்தவர்களையும் என் உயிர்
சொந்தமானவளையும் துன்பம் நெருங்கிட செய்துவிட்டேன்............

ஒன்றை வைத்துக்கொண்டு அனைவரும் அடித்து கொள்வதை விட
ஒன்றாய் சேர்ந்து ஒன்றை பலவாய் பெருக்குங்கள்..............

எதற்காய் அடித்து கொள்கிறோமோ அதனை அனுபவிக்க நாமலும் நம் அனுபவிக்க
அதுவும் நல்முறையில் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.............

மனிதராய் பிறந்து மிருகமாய் வாழ்வதை விட மனிதாய் மாற கற்றுக்கொள்ளுங்கள் என.....

என் இரத்த சொந்தங்களுக்கு சொல்லிவிட்டு அவர்கள் நன் மாற்றத்தை கண்டுவிட்டு...........

என் உயிர் சொந்தங்களுடன் என் சொந்தயிடம் வந்து சேர்ந்தேன்.....

மீண்டும் ஒரு சோதனை வரும் என்பதை அறியாமல்...........

hi akka samma story and diffrent sairu aweome kothish samma villan mathiri vanthu nanum hero thapanu sammiya pannitu poita super akka ellam velaikku intha thatha tha karanam samma akka super story ilove it keep rocking akka love you ... kavitha nalla irukku love you :smiley2::smiley15::smiley14:
 
வாவ்.. ரொம்ப ரொம்ப நன்றிங்க..☺☺☺

இந்த மாதிரியான ஊக்கமும், கமெண்ட்டும் தான்.. என்னை உற்சாகமாக தொடர்ந்து கதை எழுத தூண்டுகிறது.. ரொம்ப நன்றி..🙏🙏☺☺
 
வாவ்.. சரண்யா சூப்பர்..😍😍

இந்த கதை காமெடியாக கொண்டு போயிருப்பேன் என்றாலும் அதில் சீரியஸான கருத்து இருக்கு.. அதைப் புரிந்து அழகாய் கவிதை கமெண்ட் போட்டுருக்கீங்க.. ரொம்ப நன்றி..🙏🙏☺☺
 
Top