All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லவ் அப்கிரேடட் வெர்ஷன் 2.8 கருத்து திரி

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,
உங்க பொன்னான கருத்துகளை இந்த திரியில் பகிரவும் 😍😍😍😍😍
 

navee

Active member
உங்களுடைய புதிய நாவலுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்:love::love::love:
 

saranyasrinivas

Bronze Winner
Yen pulla entha Peru ellam enga erunthu kandupidikkiraa😎😎😎😎😎😎😎aana entha vaatti Peru mattum ellama language ya ehh puthusa kadun pudichi erukka nee😉😉😉😉😉😉😉nalla vela shot name erukkuu😂😂😂😂ani & jithu eppo varanngaaaaa😍😍😍😍😍😍😍😍😍
 

navee

Active member
ஒரு கொசுவர்த்தி சுத்துறதே வாரத்துக்கு ஒரு தடவை கூட வர மாட்டேங்குது இதுக்கு எப்ப அப்டேட் வரும் ஒவ்வொரு எபிக்கும் ஒரு ராக்கெட் லான்ச் பண்ணனும்னு சொல்வியோ:unsure::unsure::unsure:
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yen pulla entha Peru ellam enga erunthu kandupidikkiraa😎😎😎😎😎😎😎aana entha vaatti Peru mattum ellama language ya ehh puthusa kadun pudichi erukka nee😉😉😉😉😉😉😉nalla vela shot name erukkuu😂😂😂😂ani & jithu eppo varanngaaaaa😍😍😍😍😍😍😍😍😍
Adhellam en brain la irunthu suttathu ka 😂😂😂😂 june month ka 😉😉😉
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு கொசுவர்த்தி சுத்துறதே வாரத்துக்கு ஒரு தடவை கூட வர மாட்டேங்குது இதுக்கு எப்ப அப்டேட் வரும் ஒவ்வொரு எபிக்கும் ஒரு ராக்கெட் லான்ச் பண்ணனும்னு சொல்வியோ:unsure::unsure::unsure:
Weekly once varuthe ka 😢😢😢

Rocket june month launch aagum ka 😂😂😂
 

navee

Active member
Weekly once varuthe ka 😢😢😢

Rocket june month launch aagum ka 😂😂😂
வாரத்துக்கு ரெண்டு தடவை கொசுவர்த்திய சுத்த பாருங்க author மேடம் அப்பறோம் அந்த ஆவி கதை என்ன ஆச்சுங்க மேடம்:cool::cool::cool::love::love:
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாரத்துக்கு ரெண்டு தடவை கொசுவர்த்திய சுத்த பாருங்க author மேடம் அப்பறோம் அந்த ஆவி கதை என்ன ஆச்சுங்க மேடம்:cool::cool::cool::love::love:
Col inum mudiyala akka ellam varum inime .😊😊😊😊
 
Top