All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனி மா 😍😍😍😍
வந்துட்டிங்களா💃💃💃💃💃
உங்க ஹீரோ Introduction பாத்தே நான் அவன் பின்னால ஓடிட்டேன் போங்க😊😊

ஏன்னா புள்ளை ரொம்ப நல்லவ போல😁😁😁😁
அவளுக்கு எல்லோரும் Support பண்ணுவாங்க😁😁😂😂

நம்ம பையன் கோவத்துக்கு பயந்து யாரும் கிட்டே போக மாட்டாங்க பாருங்க😜 அதான் நானாச்சு கூட போகலாம்ன்னு 😚😚😚😚

சீக்கிரமா முன்னோட்டத்தோட வாங்க நயனிமா 😍😍
innum aarambikkave illa. athukkullayevaa.. aiyo aiyo... hee hee hee aarambathila neenka mattumthaan oduveenka. antha kathai appadiyaanathu. aanaa neenkalum avana vittuttu porathuku aachchariyamilla. paakkalaam. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாங்க வாங்க நயனிமா
Weஆவலா வைட்டிங்... நீங்க இப்போ ud போட்டா கூட நாங்க வேண்டாம்னு சொல்லவே மாட்டோமே..... தலைப்பு superb... ஹீரோ n ஹீரோயின் பேரு அதை விட சூப்பரு... !!!!
Thank youi so much Luxmi. ellaam vaasakarkaloda aasi. really I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இதுல எல்லாமா கூட்டு சேர்த்துப்பாங்க😚😚😚

Ok
நீங்க அந்த பக்கம் போங்க..
நான் இந்த பக்கம்:LOL:
டீலா😉👍👍
ஏன்னா என் வழி தனி வழி:cool::cool:
haa haa haa mudiyala puneet. haa haa :love::love::love::love::love:
 
Top