Priyarithi
Well-known member
Waiting for ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிNice ud sis
நன்றி நன்றி நன்றி. பின்ன இப்படி ஓடிவருவன்னு யாருயா நினைச்சாங்க.Mam nice ud.... Milir dharishanam super oooo super.... Vidhulan kulandhaikalai epdiyavathu paathidanum....oru manusan uyira kaila pudichittu vandha inga ivanga ellam game la irukkanga.... Very nice mam..... Eagerly waiting for next ud sis...... ❤❤❤
நானாயா வர வச்சேன். அவளா விழுந்தாயா. அவதான் குழந்தை இருக்குன்னு சொல்லலாம்ல. அத விட்டுட்டு மறைச்சா அது நியாயமாEnna ma ithu avane pathari poi oodi vantha inga kuzhanthaigaloda milir aattam pottutu irukkaa... ivan athu rajanu nenachitane milir abay kita irunthu maraikka paarthu ivaluku adipattuduche... ennama ithu yaaravathu orutharuku ratham vara vaikkarenenga pavam avanga
நன்றி நன்றி நன்றி. உடனயே பாக்க வச்சா மருவாதை என்னாவிறது. அதெல்லாம் செல்லாது செல்லாது.என்ன நயனிமா அவளை காப்பாற்ற வந்து அந்த நேரத்தில் குழந்தைகளை பார்த்து விடுவான் என நினைத்தால் இப்படி அவளுக்கு அடிபட வைத்து விட்டீர்கள்.
இந்த குட்டி சுட்டீஸ் செய்யும் சேட்டைகள் அருமை
ஏன்பா என்னாச்சு... இருங்க பாக்கிறேன். நன்றி தங்கம் சொன்னதுக்குஹாய் நயணூ டால் கமண்ட்த்திரட்ல வொர்க்காகலுன்னு நிறைய சகோக்கள் பீலாகறாங்க.ப்ளீச்யா அதை க்ளியர் பண்ணி குடும்மா செல்லம்.பைம்மா டுமாரோ மீட் பண்ணலாம்.
போட்டுட்டேன்பாWaiting for ud sis
நானும் ஸ்டோரி எபி படிச்சுட்டு கீழேயிருக்கிற லிங்க்கு போனோன்.வொர்க்காகல நயண். நைஸ் எபி ரியலாககண்ணு முன்னாடி நடக்கறபோல கதாபாத்திரங்களை உலா விடுகீறீர்கள்.உணர்ச்சிகளை கொட்டவைக்கிறீர்கள்.அப்பறம் ஏன் ஒரு எபிமட்டும் கொடுக்கிறீங்க. நெக்ஸ்ட் ஸ்டோரிக்கும் எங்களுக்கும் உள்ள உறவைத்தள்ளி இடைவெளி கொடுக்கிறீர்கள்.நான் உங்களுக்கு பூஸ்ட் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா மைலோ எல்லாம் தாரேன்.எனர்ஜி லெவல ஹைக் பண்ணிக்கிட்டு எங்களோட மல்லுக்கட்ட சீக்கிரம் வருகன்னு கேட்டுக்கொள்கிறேன் நயணூச்செல்லம்.புஜ்ஜிஏன்பா என்னாச்சு... இருங்க பாக்கிறேன். நன்றி தங்கம் சொன்னதுக்கு