All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
Nan than sonnen la… ivanai yaro venum ne namba vechi irukkanga… ivan thoongittu irukkum podhu photo eduthu irukkanga na… ivanoda knowledge illama than ellam nadanthu irukku…. May be kudikkira juice la edhaiyum kalanthu koduthu ivanai seduce panni irukkalam…

Antha Milir namburalo illaiyo… nan namburen ivanai… ivalai pirinja antha 4 years laye katta Brammachari ya irunthavan… ipdi kuzhanthai kutty nu aahi… pondatti yum green signal kattina piragu pirar manai thedi powana???

Nayani ma!!!! Yarai kettavana katta pakureenga??? Huh… Hero Da… Raman Da… 🥳🥳🥳

View attachment 30429
View attachment 30430
சீஸ் அபயனை இராவணா சித்தரித்து காட்ட பாக்கறாங்க என்ன பண்ணலாம்
மாதாஜியை 🥺🥺🥺🥺.
 
RPG

Bronze Winner
Nan than sonnen la… ivanai yaro venum ne namba vechi irukkanga… ivan thoongittu irukkum podhu photo eduthu irukkanga na… ivanoda knowledge illama than ellam nadanthu irukku…. May be kudikkira juice la edhaiyum kalanthu koduthu ivanai seduce panni irukkalam…

Antha Milir namburalo illaiyo… nan namburen ivanai… ivalai pirinja antha 4 years laye katta Brammachari ya irunthavan… ipdi kuzhanthai kutty nu aahi… pondatti yum green signal kattina piragu pirar manai thedi powana???

Nayani ma!!!! Yarai kettavana katta pakureenga??? Huh… Hero Da… Raman Da… 🥳🥳🥳

View attachment 30429
View attachment 30430
etheeeeee hero da vaaaaaa... goyaaleeeeeeeeeeeeeee....

30435

30433
 
Vaishanika

Bronze Winner
etheeeeee hero da vaaaaaa... goyaaleeeeeeeeeeeeeee....

View attachment 30435

View attachment 30433
பூபூ ஹ்ஹா!ஹ்ஹா! ஹ்ஹா! எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை.சிரிச்சு சிரிச்சு ஸ்ப்பா முடியலை வேற லெவல் போங்க.எப்புடியா இப்புடி பொருத்தமா படம் போடுறீங்க.நீங்க நீங்கதான் தெறிக்கவுடறதுல.👍👍👍😍😍😍😍😍😂😂😂😂😂😂
 
Narmadha

Bronze Winner
டேங்க்ஸ் டேங்க்ஸ் டேங்ங்க்ஸ் நர்முதங்கம்.ஜாஸ்தி எல்லாம் வேண்டாம் தங்கம்.டாலிநயணூவ செவ்வாகிரகத்துக்கு கூப்பிட்டு இருக்கேன்.அம்புட்டு தொலைவு அனுப்புச்சா போதும் தங்கம். கண்ணூ தங்கம் இத்தனை பேரச் சொல்லி இருக்கியே இவுக எல்லாம் நம்ம சைட்டுக்கு புதுசா வரப்போற உன்ற சொந்தக்காரங்களா???. இல்லை உன்ற தோழிகளா???. இல்லை உன்ற அக்கம்பக்கத்து வூட்டுக்காரங்களா??. இல்லை டாலிநயணூவுக்கு (உன்ற மாதாஜி) நீங்க சேத்திருக்கிற ஆளு அம்புப்படைகளா???. அப்புடிதான் எதைச் செஞ்சாலும் இந்தமாதிரி பேர் சொல்லற மாதிரி செய்யோனும் நர்முபேப்ஸ். வர்ர்ர்ர்ட்டா.ஐ ஜாலி ஜாலி ஜாலிஇஇஇஇஇ!!!... 😎😎😎😎😎

roflphotos-dot-com-photo-comments-20170614100138.png
 
Top