All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அர்ப்பணா அவனை விட்டு ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாமல் அதிரடியாக செயல்பட்டு அவனை கவுத்தி கல்யாணம் செய்து மூன்று குழந்தைகளையும் பெற்றுக்கொண்டாலே. எப்போதும் தீரன் தான் அதிரடி கடைசியில் அர்ப்பணா அதிரடி செம. இவளுடைய காதலுக்காக அவன் தன் வேலையை விடக் கூட தயாராகி விட்டான் உண்மையான காதல்.

அழகான அற்புதமான தேசப்பற்று,காதல், ஆக்ஷன், அதிரடி என ஒரு நிறைவான கதை கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

உங்களுடைய எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்.அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Thank you so much Banumathi. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் பிடித்தது எனக்குக் கிடைத்த பெரும் விருது,:love::love::love::love:
 
நயனிமா first of all thank you🙏👍🙏👍 S00000 Much for making me interested in reading action story cause I usually don't read action stories🙆🙆🙆🙆🙆 but iam ur gr8 fan of ur stories so I thought I'll give it a try n it's really wonderful reading ur story i kept reading again n again to bring the action scene in my mind n create the imagination of my hero தீரன்'s 😍😍😍😍😍😍😍move Wow wow No words to Say its just like Seeing feel Not the reading one Superb நயனிமா keep rocking and waiting to travel with Ur new Story❤😍❤😍❤😍❤😍❤😍❤
Now abt my hero தீரன் என்ன இருந்தாலும் எங்க மேடம் இல்லாம இருக்க முடியல😍😍😍😍😍😍பார்த்திங்களா இதுதான் எங்க hero😉😉😉😉😉😉come back soon waiting for U நயனிமா😎😎😎😎😎😎😎
 
How sweet of you my dear. I am soooooooooooo happy to hear this. எழுதுறதை விட, அதைப் புரிந்து பாராட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே வறே லெவல், மிகப் பெரும் விருது பெற்ற மகிழ்ச்சியில் மகிழ்ந்து போய் இருக்கேன் நான், மிக மிக மிக நன்றிமா:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top