All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அன்பு நட்புக்களே... இது வரை உங்கள் தொடர்கதைகளை வாசித்து வந்த நான் முதன் முதலாக உங்களுடன் இணைந்து பயணிக்க எண்ணியுள்ளேன். நான் பல நாவல் எழுதி வைத்திருக்கிறேன். இதுவரை வெளியிட்டதில்லை. வெளியிட நினைத்ததில்லை. அதை எப்படியாவது வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதை மதிப்பிற்குரிய ஸ்ரீகலா வின் இணையத்திற்குள் நுழைந்த பின்புதான் புரிந்துகொண்டேன். அதற்க்கு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எழுதும் நாவல்கள் சமூக சீர்திருத்தமோ, வாழ்க்கைக்கு முன்னேற்றமோ கொடுக்கும் நாவல் என்று எண்ணிவிடாதீர்கள். வாழ்க்கையே போர்க்களம். அதுக்குள்ளே படிக்கிறதையும் எதற்க்காக சோகம் நிறைந்ததாக எழுதவேண்டும் என்பதால் என்னுடைய கதைகள் அனைத்த்தும் காதலும், குடும்பமும் சார்ந்த இளகிய கதைகளே.

நிலவே என்னிடம் நெருங்காதே எனும் நாவல் உங்களை நெருங்க வைக்கும் என்று நம்புகிறேன்.

கதையின் நாயகன் அநேகாத்மன். நாயகி சர்வமாகி.


1534423703834.png1534423712420.png
இவர்களின் குண இயல்பு

அநேகாத்மன்

கோபம் 200%
அகங்காரம் 200%
பொஸசிவ் 200%
பொறுமை மைனஸ் 10%
அன்பு 0%
விட்டுக்கொடுத்தல் 0%

சர்வமகி

கோபம் மைனஸ் 10%
அகங்காரம் மைனஸ் 10%
பொஸசிவ் 00
பொறுமை 200%
அன்பு 200%
விட்டுக்கொடுத்தல் 200%

இத்தகைய குண இயல்பு கொண்ட இருவர் இணையும் கதையே இக்கதை.
நீங்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்தேன் என் கதைகளை பதிவிடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வேன்.

நிச்சயமாக ஆதரவு தருவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் விரைவில் வருகிறேன்.

விஜயமலர்.
 
Last edited:

Deepikumar

Active member
Aarambame alluthu sis:love:(y)(y)hero Nd heroine Peru kooda romba vithiyasamaa Nd alaga iruku(y)neengal eluthulagil thodaruthu payanipatharku enathu vaalthukal:giggle:(y)waiting for the epi:love:
 
Status
Not open for further replies.
Top