All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வினோமலரின் 'உன்மத்தமானேன் பெண்னே உன்மேலே' - கதை திரி

Vinomalar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😭 anagu theriyathu sis rombaaaaaa varuthama iruku eneya snegithi namba kuda illa sona namba mudiyala avanga loda comments. Avalavu nala irukum chitra intha name angu oru cousin iruganga ana anagu Chitra balaji than nenivugu varuvanga nala human 💖
Yes dear avanga ennai romba encourage panninanga. Romba nalla thozhi . Avanga ippo illainnu ketta appo enaku romba shocking ah irundhadhu. 😔😔
 

Vinomalar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!!

உன்மத்தமானேன் பெண்ணே அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.

போன எபியை விட பெருசு தான். என்னோட எடிட்டர் கொஞ்சம் பிஸி அதுனால இந்த எபில
எழுத்து பிழை இருக்கும். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் கரெக்ட் பண்ணி அப்டேட் பண்ணி இருக்கேன்.
அதையும் தாண்டி ஏதாவது பிழை உங்கள் கண்களில் பட்டால் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி
மன்னிச்சு விட்டுடுங்க. ஏதோ அறிய பிள்ளை தெரியாமல் பண்ணிட்டேன்.

அதுக்காக தப்பை சுட்டி காட்டாமல் விடுறாதீங்க. எங்க தப்புன்னு சொல்லுங்க நான் கரெக்ட் பண்ணிடுறேன். நன்றி.

அப்பறம் நான் சொல்ல மறந்துட்டேன்.... ஆனா நீங்க மறக்காம உங்க லைக் அண்ட் கமெண்ட் சொல்லிடுங்க பா. நன்றி.





@Deviaru @mafa97 @கவிதாசுப்பரமணி @Mythili yuvaraj @Nithya Lakshmi @Hamsi @Kavikrishnan @Simmiha
 
Top