All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"கீரவாணி"-கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப விறுவிறுப்பாக நகருது சகி.. எனக்கு தெரிஞ்சு அந்த குப்தா தான் வாணியை நடிக்க விடாம செஞ்சு இருப்பானு நினைக்குறன்😐😐
இப்போ அகிரன் வாணியை பாரக்க தான் போறானா.. 🤔🤔🤔அடுத்த யூடிக்கு வெயிட்டிங் சகி..😍😍😍
மிக்க நன்றி சகி..🤩
 

Vidhushi

Active member
Unmai therinjaalum, Binni thannoda ponnu, thannai vittu poga koodathunnu nenaikira... Ini Akeeran action-ku waiting... Interesting epi sis 👌
 

Chitra Balaji

Bronze Winner
இந்த pombaalai enna loose ah avan eppadi ithuku எல்லாம் பொறுப்பு ஆவான்..... அவன் எவ்வளவு பெரிய பிரச்சனை la irunthu ava உயிரை காப்பாத்தி இருந்து இருக்கான் இல்லனா அந்த குப்தா avala kothari saagadichi இருப்பான்..... இந்த pombaalai enna panrathu.... வாணி romba romba payanthutaa.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
Top