All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஷுவின் ‘பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ’ - கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவி gala ஒரு பொண்ணு அழகா இருந்தா என்ன vennumnaalum pannuvaangala antha ஆஷா iva எல்லாம் irukaale nu avala thedalaya..... இங்க aathvik எங்க வந்தான்.... Theju yaarune theriyaathavanga laala நாசம் aagitomenu தான் எல்லாரயும் விட்டுட்டு vanthutaala யாருமே இல்லாமல் இவ்வளவு கஷ்டம் pattutaa.... இனிமேல் ஆவது santhoshama இருக்கனும்... Super Super maa.... Semma episode
Enna chithra ma elathayum ipave ketkarenga na enna soldrathu... Teju happyya irupala adhu Ava kaila than iruku
 

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. எப்படியே கல்யாணம் நடந்துவிட்டதே. ஆத்விக் இதுல திண்டாட போறானா இல்லை கொண்டாட போறானா பார்ப்போம்😊
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. எப்படியே கல்யாணம் நடந்துவிட்டதே. ஆத்விக் இதுல திண்டாட போறானா இல்லை கொண்டாட போறானா பார்ப்போம்😊
மிக்க நன்றி சிஸ் .... பார்க்கலாம் திண்டாடுறானா என்னனு ....
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next ud eppo sis. Waiting for a longggggg time
-
மன்னிச்சுடுங்க சகோ... சில பல பிரச்சனைகளினால் யூடி போடுவதற்கு தாமதமாகி விட்டது.. அடுத்த யூடி பதிந்து விட்டேன்.. கதை எப்படி போகுதுனு சொல்லிட்டு போங்க மா... நன்றி...
 
Top