All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Shari

Active member
எலே ஹீரோயினிய குரங்குன்னு உண்மையான பெயர வச்சு சொன்னா எனக்கு கோபம் வந்திரும் ஆமா. பாவம் அவளே நொந்து போய் இருக்கா. ஆறுதல் படுத்துவியலா அத விட்டுப்புட்டு கண்ணா பின்னான்னு திட்டவெல்லாம் கூடாது சொல்லிப்புட்டேன். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
நொந்து போய் இருக்காலோ?? அந்த வீணா போனவளுக்கு ஆறுதல் சொல்ல தான் புத்தி கெட்ட அப்பன் இருக்கிறானே இப்ப என்ன புதுசா பாசம் லவ்வு எல்லாம் பொங்கி வழியுது அவனை இல்லாம போக சொன்ன பக்கி தானே இவ 😡😡😡😡 கதைக்கும் போது யோசிச்சு கதைக்கனும் எங்க ஹீரோ இந்த எருமைய கைவிட நினைக்கலயே அவன் சொன்னதால தான் இந்த மட வாத்துக்கு உண்மையே தெரிய வந்தது
 

Shari

Active member
யோவ் அவன அனுப்பிட்டா, அப்புறம் நம்ம ஹீரோ என்ன பண்ணுவான். அவ வேணும்னதுக்காகவே ஆபத்த விலை கொடுத்து வாங்கினவன். அப்புறம் நொந்து போக மாட்டான் :love::love::love::love::love::love:
அவன் பழச மறந்து நிம்மதியா இருக்கட்டும் எப்பவுமே நினைவு வர வேண்டாம் வடி கட்டின முட்டாள் ஹீரோயின் ஒன்னும் பண்ணாமலே அவக்கு ரோசம் வருது இதுகளால பாதிக்கப்பட்ட ஹீரோவும் அக்காவுமே செய்த சின்ன தவறுக்கு வருந்துதுகள் இந்த அப்பனுக்கு துளி கூட குற்ற உணர்ச்சியே இல்ல அவன் நல்லவன் அதால தான் தாலி கட்டினான் இவள விட்டிட்டு ஓடலயே நம்ம அபயவிதுலன் செய்த கொடுமைய விட இது கால் தூசு
 

Vaishanika

Bronze Winner
நொந்து போய் இருக்காலோ?? அந்த வீணா போனவளுக்கு ஆறுதல் சொல்ல தான் புத்தி கெட்ட அப்பன் இருக்கிறானே இப்ப என்ன புதுசா பாசம் லவ்வு எல்லாம் பொங்கி வழியுது அவனை இல்லாம போக சொன்ன பக்கி தானே இவ 😡😡😡😡 கதைக்கும் போது யோசிச்சு கதைக்கனும் எங்க ஹீரோ இந்த எருமைய கைவிட நினைக்கலயே அவன் சொன்னதால தான் இந்த மட வாத்துக்கு உண்மையே தெரிய வந்தது
அப்ப சொல்லாமலயே காலம் கடத்த திட்டம் போட்டு இருக்கீங்க. அந்தப் பன்னாடை பரதேசிப் பையலுக்கு வக்காலத்து வேற வாங்குவீங்களோ?. அவனையெல்லாம் புடிச்சு காராகிரகத்துல அடைச்சு இருக்கோனும். சும்மா வுட்டது தப்பாப் போச்சு.சரியான ப்ளடி பிளாக் மெயிலர்,பொய்புழுவி,பித்தலாட்டக்காரன்,காண்டா மிருகம் , காட்டெருமை,தப்பு எங்கியோ அங்க கேக்காம மத்தவிகளை காயப்படுத்திற கபோதி.அவனை யாரும் வாழ்க்கை குடுன்னு கேக்கலை.அவனுக்கு வரிஞ்சுகட்டிகிட்டு 3143431435
 

Narmadha

Bronze Winner
அடேய் கரன் பிராடு பையா 😂😂😂😂😂, மீயா மட வாத்துனு உனக்கும் புரிஞ்சிடுச்சு அதான் நீயும் இப்படி நடந்துக்குறியா 🤣🤣🤣🤣🤣🤣🤣.
அப்பப்போ ஹிண்ட்ஸ் குடுக்குற அதை கூட புரிந்து, சந்தேகம் மட்டும் தான் படுறா, கான்போர்ம் பண்ண தெரியல 🤭🤭🤭🤭🤭
இதுல நாங்க மக்குனு சொன்னா ஹீரோயின் ஹார்மிக்கு கோவம் வேற வருது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂.
 

Uma shankar

Well-known member
அகரனுக்கு விபத்து நடந்ததே பொய்யோ...??? மினன்யாவை தன்னை ஏற்று கொள்ள வைப்பதற்காக அவன் நடத்திய நாடகமா ?
 
Top