All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Saran bike no parking il maatti kondathu entravudan ithu Anthiran velaiyaaka thaan irukkum entru ninaithean athe maathiri seithu vittaan Saranodu Abirami bike il varuvathu avanuku suththama pidikkavillai aval velai kum aappu vaithu vittaano entru ninaithean nalla kaalam athai seiya villai thirumanam seivathaaka solkiraan atharku yean appadi oru vaarthai solkiraal Abirami avalum avanai virumbukiraale aval kanavaana IAS padikka udhavuvathaaka Kowshik solkiraan ithu Anthiranuku therinthaal avanai summa viduvaana oru vahi aaki vida maattaan Akila seithathai paarthu nenjam pathari vittathu intha treatment evvalu kodumai enpathai paarthirukkirean(test tube baby pothu ippadi seivaarkal entru ninaikirean eru murai try seithu vittu vali thaangavillai entru en sister in law pen oru kuzhanthaiyai thaththu eduththu kondu vittaal hormone innection naala illai ethanaal entru theriyavillai romba wait poottu vittaal) panaththaasai yil Akila seivathu bayangaram pin vilavukal kodumaiya irukkum Chithra poontra penkalai enna seivathu entre theriyavilai manathil konjam kada vaa kurtra unarvu illaamal irukkum penkaluku penkale ethiri aaki pokintraner ud pramaadham mam azhuththamaaka vum irunthathu mam(Akilavaal) viji
 

Thani

Well-known member
அச்சச்சோ இப்படி போய் ஏமாந்து விட்டாளே அகிலா ....பணம் போனது கூட பிரச்சனை இல்லை ஆனால் திருமணமாகாத பொண்ணு இப்படி பண்ணலாமா...?????சித்ராக்கு குற்றவுணர்ச்சி கூட இல்ல ...அதுசரி அவளுக்கு தான் மனசே இல்ல அப்புறம் என்ன 😡
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகியின் அந்திரனுக்கு மனதைக் கவர்ந்து தொட்டுத் தொடரும் கவிதைகள் தரும் கவிதாயினிக்கு வைஸூவின் வந்தனங்கள். உள்ளாற நுழைஞ்சு பதில் அளிக்கிறேனு தவறாக நினைக்கவேண்டாம். கவிதைகள் ஈர்ப்பதால் வந்தேன். 🙏🙏🙏🙏.

மிகவும் நன்றி மா. உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும். நன்றி
 

Josyyy

Active member
அடேயப்பா அந்திரனரசனா😳😳😳 காயப்படுத்திட வேண்டியது அப்பறம் அதையும் இதையும் அவள் அறியாது செய்ய வேண்டியது😆😆😆

அவளை வருந்த செய்யும் போது வருத்தமா இருந்தாலும் அவன் இல்லனா அவளுக்கும் வாழ்வு இல்லைனு தெளிவா புரியுது அதனால் அவனை பிடிக்கவும் செய்யுது...

மஹா சொல்லுறது பார்த்தா இவங்க வாழ்வில் அவளும் இருக்காளா ? இல்லை அண்ணன் ஏதோ செய்திருக்கான் என அதை சொல்றாளோ? But அபி அவளுக்கும் நல்லது செய்ய நினைக்கிற நல்ல மனசு 😍😍😍 loved your character அபி..... காதல் இருந்தாலும் தேவையான நேரத்தில் நிமிர்வாய் அவனிடமே நிற்பது சூப்பர்ப்❤️❤️

கௌசிக் சுபா கிட்ட நடிக்கிறான், அரசனை பழிவாங்க நினைக்கிறானா??

இலவு காத்த கிளி என அரசன் கௌசிகை சொன்னது அபி வச்சு தானோ🤔🤔🤔 அபியை பத்தி அவனுக்கு தெரிஞ்ச விசயமும், அண்ணன் என்ற போது அவனோட அதிர்ச்சி எல்லாம் பார்க்கும் போது இவனுக்கு முன்னாடியே தெரிஞ்சு தான் இருக்கு... எண்ணமும் இருந்து இருக்கும் போல🤔🤔🤔

பட் கௌசிக் உனக்கு சுபா வேண்டாம் என்பது என்னோட எண்ணம்... சகித்து கொண்டு எதையும் செய்யாத பிளீஸ்... இவன் தான் செகண்ட் ஹீரோ அ😍

சரண் அபி நட்பு சூப்பர்ப்... எனக்கு ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சு இருக்கு... தைலாமா உங்க எண்ணம்லா நடக்காது... சரண் ஜோடி எவரோ?

அகிலா அறிவே இல்ல உனக்கு... உங்க அக்கா அதுக்கும் மேல... தங்கை கஸ்ட்படுறா இல்லாம பேசுறா நீயும் அக்கா கஸ்டபட்டு இவளோ செய்யுரா என்று யோசிக்காமல் நீ பண்ணுறது உணக்கே ஆப்பு வைக்கும் போது தெரியும் டி... சரண் கூட நீ ஏன் bike ல போகனும்... அப்போ உனக்கு கண்ணா🤔🤔🤔 சப்புன்னு நாலு வச்சா சரியா இருக்கும்... யார் எப்ப்படினு தெரியாம உனக்கு என்ன அப்படி 😠😠😠
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

இனிய தோழி,

உள்ளார்ந்த காதலில்
உணர்வோடு நின்றாலும்...
உணர்வற்ற மோதலில்
உயிரோடு கொன்றாலும்...
அன்பின் தேடலுக்கு
அஞ்சனமும் அதுவே அன்றோ!
அறியாத மானுடனே...!
புரியாத வேடவனே...!
வேந்தனாய் வென்றாலும்
அரசனாய் ஆண்டாலும்
தாளாத அன்பிற்கு
தலை தாழும் ஓர் நாளில்!

பெண்ணின் பெருமையை
பொறுப்பாய் மதித்தாலும்
பெண்ணின் பேதமையை
விருப்பாய் சகித்தாலும்
தேடும் காதலின்
தேடாத அன்பிற்கு
ஓடும் பைங்கிளியே!
நீ...
காதலாய் கொடுத்தாலும்
அன்பாய் கொடுத்தாலும்
வேட்டையாடக் காத்திருக்கும்
வேங்கையான வேந்தனுக்கு
காதல் புரிந்தாலும்...
தன் இலக்கு மாறாது...
குறி பார்க்கும் வெறி கண்டால்...
வார்த்தை பிழை அது
வடுவான சொல்தானோ...?

கூட்டில் வாழ்ந்தாலும்
கூடு விட்டுப் பறப்பதற்கு
கூவுகின்ற சின்னக் கிளி...
சிறகடிக்கும் பாதையிலே
பருந்துண்டு போதையிலே!
பணம் என்றும் போதை
குணம் கொல்லும் மேதை!
பேதைப் பெண் மனதை
தினம் தின்னும் வாதை...!
இனம் கண்டு வாழ
வயதில்லை இங்கே!
பணம் கண்டு வாழ
சுயமில்லை அங்கே!
சுயம் கெட்ட பேதைக்கு - தன்
அகம் புரியவில்லை!
பயம் விட்ட கூவைக்கு - கலி
யுகம் புரியவில்லை!

பணம் கிட்ட கிட்ட
குணம் கெட்டதென்ன...?
தினம் முட்ட முட்ட...
மனம் விட்டதென்ன...?
சடசடக்கும் மழையின் ஆட்சி
சந்தியிலே குடைபிடிக்க...
படபடக்கும் பட்டாம் பூச்சி
பகட்டினிலே பரிதவிக்க...
கிடுகிடுக்கும் பிழையின் நீட்சி
அந்தியிலே மடை திறக்க...
வெடுவெடுக்கும் தட்டாம் பூச்சி
விட்டிலாய் விரைக்காதோ...!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Josyyy

Active member
Adappaavi arasa??? Avalai nogadichu unaku enna kidaikka poguthu... Kalyanam panni mattum avalai nee happy ah vachukka poriya enna? Appadi onnum therila... Apparam yaen intha velai🤔🤔🤔

Paavam saran... Avan enna pannaan... Neeyim udhava Matta maththavanum seyya koodathunu enna da ithu daei
 

Josyyy

Active member
Adippaavi akila😳😳😳 intha alavukku oruththi stupid ah iruppala? Loosu... Ippo kaasu vachu enna panna pora nee? Unaku ellam yaarum sonna puriyathu... Anupavichu avasthaipatta than di theriyum! Chitra chaik😡😡😡 abikku theriya varum pothu irukku unaku... Pavam abi... Innum chinna pillai nianichukittu irukka....

Gowsik nee nallathu nianichu seyyura ithu arasanukku theriya varum pothu enna enna problem panna porano Avan? Avanukku theriyama abi padika porala🤔🤔🤔
 
Top