All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ilakkiyamani

Bronze Winner
emotional epi sri ma.avaloda unmai kadhal purinthum ,avalukku avan seitha nambbikkai thurogam,adhmi oda unmaiyaana kadhalai yerkka,mudiyamal kuttra vunarchi,avanai kolkirathu...:cry::cry::cry:first part mudichttinga..romba arumaiya irunthathu.👌👌next part daily update unda... 😜😜😜eagerly waiting next part.:love::love::love:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி ராஜி :)
சாதாரண காதல் கதை தான்… இன்று எல்லாம் விளக்கி விட்டேன். நீங்க நினைச்சது சரியான்னு பாருங்க…
நான் சொன்னேனில்லக்கா.. பல்பு வாங்குவேன்னு...🤧

ஆத்மிக்கு கொடுத்தை விட.. எனக்கு பெரிய பல்பு🤧

ராம் ரொம்ப ஷார்ப்.. அலட்டிக்காத, கர்வம் இல்லாத ஹீரோ.. எத்தனை பேர் இப்படித் தான் ஏமாற்றியதை.. சொல்லி மன்னிப்பு கேட்பாங்க.. அந்த விசயத்தில்.. உங்க ஹீரோ எல்லாரும் ரொம்ப அருமை..

இனி ஸ்வாதி மேட்டர் என்னவென்று தெரிய வெயிட்டிங்.. ஶ்ரீக்கா..
 

ஶ்ரீகலா

Administrator
Avalodaya thanalam illaatha அன்பு காதல் avana maathidichi..... எல்லா உண்மை யும் அமர் kita sollitaan....... Appo kuda ஆத்மி அவன் mela kovam padala.... அவன் mela ava vechi irukara காதல் அன்பு பாசம் semma...... Ethuyume vendaam nu vanthutaan அவனுடைய படிப்பு தைரியம் மட்டும் eduthu kitu...... Enna panna poraan எப்படி avan ninaichathai சாதிக்க poraanu puriyalaye..... Avanuku avan seiyarathai niraivethurathu ku பணம் vennum nu la sonaan இனிமேல் என்ன பண்ணுவான்..... Avaluku onnum aagala santhosh kita irunthu avala kaapaathitaan.... அவல கல்யாணம் pannikanum nu appadi solli இருக்கான்..... எல்லா thayum vittutu kalambitaan....inimel enna aaga pooguthoo..... Super Super mam.... Semma semma episode
நன்றி சித்ரா :)
என்னவாக கூடும் என்று நாளைய அப்டேட்டில் பார்க்கலாம்.
 

ஶ்ரீகலா

Administrator
emotional epi sri ma.avaloda unmai kadhal purinthum ,avalukku avan seitha nambbikkai thurogam,adhmi oda unmaiyaana kadhalai yerkka,mudiyamal kuttra vunarchi,avanai kolkirathu...:cry::cry::cry:first part mudichttinga..romba arumaiya irunthathu.👌👌next part daily update unda... 😜😜😜eagerly waiting next part.:love::love::love:
நன்றி இலக்கியா :)
எஸ், நாளை செகண்ட் பார்ட் ஸ்டார்ட்டாகுது.
 
Top