All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Subasini

Well-known member
ஆத்மராகம்...

மனதில் காதல் இருந்தால் ஒரு வேளை வெற்றி அவன் காதுக்கு கீழே வந்தி இருக்குமோ...

பல மனிதர்களின் சூழ்ச்சியில் ராம் பாதிக்க பட்டு இருக்கான் நல்லா தெரியுது அதில் பெண் என்ன தவறு செய்தாள்...

அவளிடம் அன்பான வார்த்தைகள் பேசியிருந்தால் அவனையே தன் சரி பாதியாக நினைத்து இருப்பாளோ...
காதலில் இல்லாத வாழ்க்கை அவள் மனம் விரும்பாததால் தான் ரன்வீர் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டா...

இனி இந்த முடிவு தவறு என்று அவளே சொல்லும் நிலைக்கு அவளை தள்ளி அடுத்த விளையாட்டை விளையாட போறான் நினைக்கிறேன்...

எது எப்படியோ வாழ்வில் வாகை சூட அன்பும் பாசமும் வேணும் என்னும் எண்ணம் இல்லாத அறிவாளியாக இருப்பதற்கு அவளை போல் தத்தி ஆக இருக்கலாம் அன்பு மட்டுமே என்று பயணிக்கும் ஆத்மிகா..

பணமே இந்த உலகம் என்னும் அதிமேதாவி RR...

காதலில்லா அறிவின் மேதை
நீயானால்..
பாசமே மனதில் வைத்த தத்தியாகவே
நானிருப்பேன்...
பணமே வாழ்வின் வெற்றியென
நீயனால்....
அன்பில் செல்வந்தனாக தோல்வியென நானிருப்பேன்
தந்திரமாக எனை கட்டியாளுவது
நீயானால்...
காதலில் கட்டியிடும் மந்திரமாக
நானிருப்பேன்...
மந்திரமோ தந்திரமோ இனி
வரும் களத்தில் ஆத்மிகாராம்....💓💓💓
 

Chitra Balaji

Bronze Winner
என்னயா nadakuthu inga... அமர் kum ராம் kum enna samatham அவன் என்ன panninaanu theriyalaye..... ரன்வீர் வீடு kum ராம் kum enna samantham ரன்வீர் பாட்டி vum அவன் அத்தை kum மட்டும் ராம் ah pathi theriyuthu..... அவன் அத்தை ராம் ah ethuyum aaga kudaathunu தான் avvallavu அவசரமா ரன்வீர் ku ஆத்மி ku பேசி முடிச்சி இருக்காங்க..... என்னமோ நடந்து இருக்கு...... ராம் ஆத்மி ah avoid panrathu avaluku தாங்கல..... அவன் mela avvallavu kovamaa இருக்கா avan panninathu avaluku romba periya விஷயம் appadi இருந்தும் ava ஏன் இப்படி இருக்கா.... அதுனால ராம் அவன் ishtathuku Avala valaikiraan athuyum ஆயிரம் தத்தி vera...... Che paavam maa ava...... அமர் அவன் paathukurathu ellaathayum avanuke koduthutaan அவனும் ethuyum sollaamal வாங்கி kitaan..... Avanuku kalyanam panni veikkanum nu ninaikiraan...... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super mam... Semma semma episode
 
அருமை சசி ka.
இந்த ராம் கண்டிப்பா யாரோவால் பாதிக்கபட்டு இருக்கான் னு அன்னிக்கே guessing .....
இவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் அமர் சொத்து மட்டும் அவனுக்கு போதாதே??
இந்த ஆத்மி புள்ள வேற இப்படி அவனை படுத்தி வச்சுட்டு இருக்கா......
இந்த நிர்மலா க்கு ஏதோ தெரிஞ்சு இருக்கு...... பாம்பின் கால் பாம்பறியும்......
 

ஶ்ரீகலா

Administrator
Hi sis, ஆத்மி மனத்தில் ரன்வீர் இருந்தும் ராமின் துரோகதால் ரன்வீர் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா ? ஆத்மியால் துயரம் கொள்ள மட்டுமே முடிந்தது.. அதை ராம் எப்படி மாறிவிட்டான்.... ராமுக்கு ஆத்மி மீது உள்ள பற்றை நிர்மலா reception இல் கண்டு கொண்டாரா? ராமின் personal life இல் interfere செய்தால் business இல் ரன்வீர் ஜெயிப்பான் என முடிவு செய்துவிட்டாரா?
நன்றி தீபா :)
உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
Top