All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

jseamlk

New member
ஸ்ரீ அக்கா, சூப்பர் எபி. இந்த ராம் ராகவேந்தர் யாருன்னு மண்டை சூடாகுது.. நானும் அமரஞ்சலி படிச்சதுல ஞாபகப்படுத்தி பாத்துகிட்டே இருக்கேன்… ஆனா அதுல ராம் பத்தி ஒன்னும் இருந்ததா தெரியல.. சீக்கிரமா சொல்லிடுங்க ராமுக்கும் அமருக்கும் என்ன சம்பந்தம்… எனக்கு என்னமோ ராம் நல்லவனா இருப்பானோன்னு தோனுது.. ஆத்மிகா பயப்படுறா மாதிரி ராம் ஒன்னுமே பண்ணியிருக்க மாட்டான்னு தோனுது…. நிர்மலா, கமலாதேவி யாரு? அமரஞ்சலில வந்தாங்களா?? அடுத்த எபிக்கு ஆவலா waiting..🙏🏼
 

Hanza

Bronze Winner
Nalla venum intha intha mala maattukku… en aaloda collar e pudichan la 😏😏😏😏

Intha Nirmala romba villi polaye…. Ava edho kanakku pottutta….

Enna irunthalum ring maathunaalum Ranveer ku Aathmika ille thane…. Naangalum enga hero vum aaro thane 😢😢😢😫😫😫😫
 

Hanza

Bronze Winner
Ore gummiruttula edho oru silver line madiri vilanguthu…..

Nirmala Ram photo parkkum podhe enakku doubt avangalukkidaila edho janma bandham ikum nu…. That is correct 🙌🏻

Then Ram Nirmala Aravind Amar ku idaila edho oduthu…. Ram ku Amar pathi edho therinjathaala tan Amarai pazhi vaanga ippadi velaikaran madiri nadikkiran…. Avanoda kangalin palapalappu theriyuthu…. 😉😉😉😉😉
Pakalam ennanu….
 

Subasini

Well-known member
நன்றி சுபி :)
அவன் அப்படித்தான்.... அவளும் அப்படித்தான்... மாற்றம் முதலில் யார் கிட்ட வருதுன்னு பார்ப்போம். கவிதை அருமை.. மந்திரம் தந்திரம் எல்லாம் காதல் முன் மறைந்து போகும். உண்மை அன்பு மட்டுமே வெற்றி பெறும்.
Kadhal avanuku varum varai tha ela srimaa... Aprm avn padu kastam 😁😁😁
 

ஶ்ரீகலா

Administrator
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!



இனிய தோழி,

ஆத்ம பந்தத்தின்
ஆபத்பாந்தவன்...!
ஆத்ம ராகத்தில்
ஆத்மனானவன்...!

ஆசை வேகத்தில்
ஆத்மாவைச் சாய்த்தவன்
ஆடும் ஆட்டத்தில்
ஆளைச் சாய்த்தவன்!

ஆணவம் பேச்சில்
ஆவேசம் வீச்சில்
ஆசுவாசம் கொண்டதோ
ஆத்மியவள் மூச்சில்!

ஆணவன் சதிராட
ஆத்திரம் சதியாக
ஆத்ம ராகத்தில்
ஆனந்தம் புதிராக...
ஆலிலையில் தாலாட்டும் ராமன் - இவன்
ஆவியிலே கோலோச்சும் பரசு ராமன்!

ஆத்மனின் கோபத்தில்
ஆத்மியவள் அலைபாய
ஆற்றுவாரற்ற மகள்
ஆதரவாய் தோள் சாய
ஆத்மனும் வந்துவிட்டால்
ஆத்மராகம் ஆலோலமே!

ஆலோலம் பாடும் முன்னே
ஆதி கதையின் நீதி தேட
ஆத்மாவின் வேகம் காத்திருக்க
ஆத்மராமனின் விவேகத்தில்
ஆத்மார்த்த காதல் கனிந்தாலும்
ஆத்ம துரோகத்தின் ஆரவாரம்
ஆத்ம ராகத்தில் அபஸ்சுவரமே!

வாழ்த்துக்கள் தோழி, ஒரு ஆழமான அழுத்தமான கதையை உங்கள் நடையில், உங்கள் தெளிவில் படிக்க மனம் நிறைந்த மகிழ்ச்சி. நன்றி தோழி.



நன்றி செல்வி :)
ஆ வரிசையில் அழகான அருமையான கவிதை... ஆத்ம காதலின் ஆரவாரம் ஆத்ம ராகத்தின் அழகிய ஸ்வரமாய் மாறும். காத்திருங்கள்...
 

ஶ்ரீகலா

Administrator
ஸ்ரீ அக்கா, சூப்பர் எபி. இந்த ராம் ராகவேந்தர் யாருன்னு மண்டை சூடாகுது.. நானும் அமரஞ்சலி படிச்சதுல ஞாபகப்படுத்தி பாத்துகிட்டே இருக்கேன்… ஆனா அதுல ராம் பத்தி ஒன்னும் இருந்ததா தெரியல.. சீக்கிரமா சொல்லிடுங்க ராமுக்கும் அமருக்கும் என்ன சம்பந்தம்… எனக்கு என்னமோ ராம் நல்லவனா இருப்பானோன்னு தோனுது.. ஆத்மிகா பயப்படுறா மாதிரி ராம் ஒன்னுமே பண்ணியிருக்க மாட்டான்னு தோனுது…. நிர்மலா, கமலாதேவி யாரு? அமரஞ்சலில வந்தாங்களா?? அடுத்த எபிக்கு ஆவலா waiting..🙏🏼
நன்றி jseamlk :)
உங்க பெயரை எப்படி சொல்றது??? உங்க கேள்விகளுக்கு எல்லாம் விடை வந்து கொண்டே இருக்கிறது. காத்திருங்கள்.
 
Top