All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
Very nice ud
ராம் அவளை கண்டுக்காத மாதிரி சுத்தல்ல
விட்டு அவளை அவனை தவிர வேறு எதையும் யோசிக்க விட வில்லை
சூப்பர் ராம் ❤❤❤
நன்றி ஷர்மிளா :)
அதே அதே 😉😉😉
 

ஶ்ரீகலா

Administrator
aathmikavai purinthu kolla mudiyavillaiye ram partriye ninaithu kondu irukkeraale ram sariyaha avalai purinthu vaithirukkiraan avalaikandu kollaamal iruppathan moolam avanai partriye eppothum ninaithu kondu irukkumpadi seithu vidukiraan sandeep yaar avanai partri aathmikavidam yean ajay kezhkiraan corrcet ahh eppadi ram angu vanthaan eruvarukkum edaiyil etho ontru erukkirathuaduvum aathmika ram birthday wishes sollavillai entru avan veettuiku sentru vidukiraal semma superb ud arumai mam(viji)
நன்றி விஜி மா :)
 

தாமரை

தாமரை
நன்றி தாமரை :)
நமக்கு அதிரடி காட்டி தானே பழக்கம்... அதான் அதிரடியாய் காட்சிகள் மாறுது. ஹா ஹா ராம் ஒண்ணு நினைச்சிட்டா அதை செஞ்சு முடிச்சிருவான். இந்த தத்தி தான் அவனுக்கு வேணுமாம் 😝😝😝 அவன் கெட்டவன் இல்லைங்கோ, நல்லவன் தான் 😉😉😉
🥰🥰🥰🥰🥰 ராம்.. செம்ம க்யூட்.. லவ்வர் பாய்.. ரொம்ப கேரிங்.. அவனை ரொம்மப் பிடிக்குது ஸ்ரீமா..


எங்க ராம் க்காக வாவது.. அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் அறிவு கொடுங்க மீ லார்ட்.. அவ படுத்தும் பாடு.. தாங்க மிடியல😅😅😅😅😅😅
 

rajinrm

Member
hi kala, ram nallavan dhaan, avanai pattri ellam therinthu dhaan amar avanai uyarntha idathil vaithu iruppathu. Amar evalavu periya DON /BOSS nu namakku theriyum. kala sis arumaiyana ud. thank you. with regards from rajinrm
 

ஶ்ரீகலா

Administrator
hi kala, ram nallavan dhaan, avanai pattri ellam therinthu dhaan amar avanai uyarntha idathil vaithu iruppathu. Amar evalavu periya DON /BOSS nu namakku theriyum. kala sis arumaiyana ud. thank you. with regards from rajinrm
நன்றி ராஜி :)
நிச்சயம் ராம் அமரின் அன்புக்குரியவன்...
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி கிருநிஷா :)
அப்போ இவன் பூச்சாண்டி இல்லையே 😜😜😜
ஹி ஹி இனிமேல் அவன் நடந்துக்கிறதை பொறுத்து பெயர் மாற்றப்படும் ஸ்ரீமா😉😉
 
Top