All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உடல், உயிர் உன்வசம்’ கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
நிரஞ்சன் முத்தம் கொடுக்கிறான் பாவம் நிது.. நிரஞ்சன் ஓவர் கலா sis. நட்பு சூப்பர். சங்கீதா நிரஞ்சனை காதலிக்கிறாள் போல
 

vijirsn1965

Bronze Winner
Nidharsana konja over react panni Niranjan yai thoondi vittu vittal avan muththam kodukkum nilai vanthu vittathu ethaiyaavadhu seithu avanidam matti kolkiraal sabhash eruvarum samamaana balaththudan modhi kolkiraarkal ud arumai superb mam viji
 

Kalai karthi

Well-known member
சங்கீதா தான் நளினி ஏதாவது பண்ணினாளா.நிரஞ்சனை நிது மாட்டிவிட்டாள் சூப்பர். ஆகாஷ் சூப்பர். நிரஞ்சன் ஓவர். சுவாரஸ்யமாக போகுது கலா sis.
 
Top