Hanza
Bronze Winner
#hanzwriteup
#எனக்காக_வா_நான்_உனக்காக_வா
அடேய் நிரஞ்சன்.. இந்த bulb தேவையா உனக்கு???
எனக்கு என்னமோ சந்திரா கோவத்துல போய் accident ஆகியிருக்க மாட்டா னு தோனுது..
என்னடா சூர்யா... உனக்கு அவ status அஹ் adapt பண்ண முடியாத மாதிரி தானே உன் status ஐ அவளால் adapt பண்ணிக்க கஷ்டமா இருக்கும்... அதுக்குன்னு இப்படி தான் எரிஞ்சி விழுவியா... அவ தான் தழைஞ்சு போறாளே... அவ okay சொன்னதும் உன் male chauvinism அஹ் காட்டுறல்ல...![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f624.png)
![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f624.png)

உன் அம்மா வேற குறுக்கா மறுக்கா ஓடிட்டு இருக்காங்க... அவங்க பார்வையே சரியில்ல... மாமியார் மருமகள் சண்டை confirm...
உங்க கதை இவ்வளவு smooth ஆஹ் போகாதே... இப்படி டக்குனு சேர்த்து வைக்கிறீங்க... பின்னாடி பெரிய ஆப்பா சொருக போறீங்கனு மட்டும் தெரியுது![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f923.png)
![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f923.png)

எது எப்படியோ... என் ஆளுக்கு ஒன்னும் நடக்காம பார்த்துக்கோங்க...
அவன் தான் சந்திரா மனசை முழுசா புரிஞ்சிகிட்ட ஒரே ஆம்பளை...![Smiling face with sunglasses :sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60e.png)
![Smiling face with sunglasses :sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60e.png)
![Smiling face with sunglasses :sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60e.png)
#எனக்காக_வா_நான்_உனக்காக_வா
அடேய் நிரஞ்சன்.. இந்த bulb தேவையா உனக்கு???
எனக்கு என்னமோ சந்திரா கோவத்துல போய் accident ஆகியிருக்க மாட்டா னு தோனுது..
என்னடா சூர்யா... உனக்கு அவ status அஹ் adapt பண்ண முடியாத மாதிரி தானே உன் status ஐ அவளால் adapt பண்ணிக்க கஷ்டமா இருக்கும்... அதுக்குன்னு இப்படி தான் எரிஞ்சி விழுவியா... அவ தான் தழைஞ்சு போறாளே... அவ okay சொன்னதும் உன் male chauvinism அஹ் காட்டுறல்ல...
![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f624.png)
![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f624.png)
![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f624.png)
உன் அம்மா வேற குறுக்கா மறுக்கா ஓடிட்டு இருக்காங்க... அவங்க பார்வையே சரியில்ல... மாமியார் மருமகள் சண்டை confirm...
உங்க கதை இவ்வளவு smooth ஆஹ் போகாதே... இப்படி டக்குனு சேர்த்து வைக்கிறீங்க... பின்னாடி பெரிய ஆப்பா சொருக போறீங்கனு மட்டும் தெரியுது
![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f923.png)
![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f923.png)
![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f923.png)
எது எப்படியோ... என் ஆளுக்கு ஒன்னும் நடக்காம பார்த்துக்கோங்க...
அவன் தான் சந்திரா மனசை முழுசா புரிஞ்சிகிட்ட ஒரே ஆம்பளை...