All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ - கருத்துத் திரி

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super mam😻😻😻😻... Unga novels Inga podama app la potapothu intha site la padikura feele varla ... Romba miss panaen...மறுபடியும் இங்க entry கொடுத்ததுக்கு ஹேப்பி mam❤❤
 

Chitra Balaji

Bronze Winner
Thankyou thankyou sooooooo much mam... Site la pottathukku.........sucide பண்ணிக்க பாத்து இருக்காளா oooooo nalavelai மது பாத்து hospital ah sethutaan..... Avaluku ocd romba thiviramaa irukku.... Treatment ku Kantipa othukka maattaa avan thaan konjam konjamaa avala சரி pannanum..... Ava அப்பா life la என்னமோ பெரிசா நடந்து இருக்கு அதுல ava thappaa purinji kitu romba paathichi இருக்கு.... Super Super mam... Semma semma episode
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... மது charater arumai arumai arumai... Kalyanathuku முன்னாடி eppadi இருந்த மது இப்போ எப்படி maaritaan அந்த maari oru கணவன் kidaikirathu வரம்..... Suba avan thambi ah love 😍 panrathu அவன் kita sollita..... சைந்தவி oda ஒட்டு மொத்த கவனத்தை yum avan mela thiruppuraan அவளும் கொஞ்சம் konjamaa ava kuttu la irunthu வெளிய வர aarambichita.... Ava அம்மா எல்லாம் என்ன solrathu manishiye இல்ல... Semma episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very Nice ud Sis
மனைவியின் மனைதை புரிந்து கொண்டு நடக்கும் மது தூள்
எதிர்பார்ப்பான அடுத்த யூடி....
சமுத்ரா எதாவது பெரிசா உனக்கு கிடைக்கப் போகுது பாரு
 
Top