All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
#hanzwriteup

#Na_உயிரே_Nuvve

உதய்க்கு ஜெகா வேணாம்... 🙄🙄🙄
ரட்சிதா and ஜெய் என்னமும் பண்ணிக்கட்டும்...
உதய் பாவம்... கூடாத இடத்தில அவனோட காதலை வெச்சிட்டான்...

இன்னுமே அடங்கல அந்த மூனு witches உம்.. ஆதி drill வாங்குறா ராணியை... 🤣🤣🤣

ஆமா ராணியம்மாவோட பெயரில் மட்டுமே Royalty உள்ள Royal சம்மந்தி எங்கே காணோம்??? 🤣🤣🤣

ராணியம்மாக்கு பாவாதாரிணியோட power தெரியாதா???
 

vijirsn1965

Bronze Winner
Aadhisaktheeswari ithellaam nantraaka peasukiraal kaadhal nambikkai entra vilakkamum kodukkiraal yean thirumanam seiya mattum marukkiraal ippothu Simmavin kaadhal purinthu vittathu thaane ippo kalyaanam seithaal enna muthalileye Simma thirumanam seiya thaane keattaan evalaal innum evvalavu naal evvalavu pearukku vilakkam kodukka mudium ertharku intha theavai illatha vealai innum Sathya vidam enna yeathir.paarkiraal ud arumai superb mam viji
 

Hanza

Bronze Winner
#hanzwriteup

#Na_உயிரே_Nuvve

நேற்று முளைச்ச காளான் ராஜ்க்கெல்லாம் கல்யாணம் fix ஆகிட்டு... நம்ம ஆள்மட்டும் இன்னும் cricket play பண்ணிட்டு இருக்காரு...

Congratulations Parents to be…
இனிமே வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன... இன்னுமா அவ தாலிகேட்பா னு இவன் எதிர்பார்த்துட்டு இருக்கான்... 🤣🤣🤣

நீங்க ரெண்டுபேரும் SL ல மட்டும் இருந்திருக்க Marriage Certificate இல்லாமஉங்க பிள்ளைங்களுக்கு school admission கூட கிடைக்காது டா... 🤣🤣🤣🤣
 

vijirsn1965

Bronze Winner
Superb mam Pavan kaadhal kidaika Gayathri thaan koduththu vaithirukka veandum Pavan character avvalavu arumai yearthur paramal adippathu kandapadi peasuvathu varuththaththai tharukirathu Raj Pujitha kaadhalum oru vazhiyaaka thirumanaththil mudiya pokirathu Aadhi conceive ah irukkiralo ippothavathu thirumanathuku oththu kolvala paarkalaam(naanthaan Sathya Aadhi kalyaanaththai romba yearthirpaarthu pulambukireano)Sathyavaavathu appo appo thirumanam partri ninaikiraan Aadhi athai partri kavalaipattathaakavo kandu kondathaakavo theriyavillai ud arumai pramaadham mam viji
 

Hanza

Bronze Winner
#hanzwriteup

#Na_உயிரே_Nuvve

இவரு ILY சொல்ல மாட்டாராம்... ஆனால் kneel down ல நின்னு propose பண்ணுவாராம்... 🤭🤭🤭

இப்போ ஜெகாக்கு feel ஆகும் அவ குழந்தையை இழந்தது...

ராஜி நீங்க வந்தா என்ன வரலைனா என்ன... 🤨🤨🤨

அடேய் விஷ்ணு உனக்கு முறைப்பொண்ணு ready 🙈🙈🙈

சிம்மா ஆதிக்கு ஆணொன்று பெண்ணொன்று னு twins கொடுத்தீங்கனா... அப்புறம் விஷ்ணு தங்கச்சியை சிம்மா வீட்டு மருமகளா ஆக்கிடலாம்... 🤣🤣🤣

இவங்களுக்கு சுபம் போட்டுட்டு மீதி 5 epiயும் எங்க ஆளோட performance தான் இருக்கணும் சொல்லிட்டேன்... 🫣🫣🫣
 
Top