Hanza
Bronze Winner
#hanzwriteup
#Na_உயிரே_Nuvve
படிச்சிட்டேன் படிச்சிட்டேன்...
அன்னைக்கு நான் ராணியம்மா ஜெகாவை treat பண்ணுறதை பார்த்து அவளுக்காக கவலை பட்டேன்... இப்போ அதை வாபஸ் வாங்குறேன்...![Face vomiting :face_vomiting: 🤮](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92e.png)
![Face vomiting :face_vomiting: 🤮](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92e.png)

சத்யா சிம்மனா மாறி ஒரு காட்டு காட்டணும் அந்த ராஜி க்கு... ஜெகா and ராஜி மூஞ்சை நான் பார்க்கணுமே அப்போ...
அடேய் சிம்மா நீ அநியாயத்துக்கு நல்லவனா இருக்காதே டா... பெண்கள் அப்படிதான் அடிக்கடி கேட்போம் நீ என்னை love பண்ணுறியா னு... நீ உண்மை விளம்பி மாதிரி இல்லை தெரியல னு சொல்லிட்டு இருந்தா 90's kid மாதிரி கல்யாணமே ஆகாம இருக்க வேண்டியது தான்...
ஜெகாவை உதய் கூட சேர்த்து வைக்க வேணாம்... அவ அந்த அரண்மனைக்கே போக கூடாது... உதய் க்கு வேற நல்ல பொண்ணு பார்க்கலாம்...
அப்படியே காயத்ரி வாழ்க்கைலயும் விளக்கேத்தி வைங்க... அதான் அந்த பவன் ராம் இருக்கன் ல... அவனை முடிச்சி வைங்க... ஏன் பெண்கள் தான் பிள்ளை உள்ள ஆண்களை கல்யாணம் பண்ணனுமா??? Vise versa பண்ண மாட்டாங்களோ...![Upside-down face :upside_down: 🙃](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f643.png)
![Upside-down face :upside_down: 🙃](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f643.png)
![Upside-down face :upside_down: 🙃](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f643.png)
#Na_உயிரே_Nuvve
படிச்சிட்டேன் படிச்சிட்டேன்...
அன்னைக்கு நான் ராணியம்மா ஜெகாவை treat பண்ணுறதை பார்த்து அவளுக்காக கவலை பட்டேன்... இப்போ அதை வாபஸ் வாங்குறேன்...
![Face vomiting :face_vomiting: 🤮](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92e.png)
![Face vomiting :face_vomiting: 🤮](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92e.png)
![Face vomiting :face_vomiting: 🤮](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92e.png)
சத்யா சிம்மனா மாறி ஒரு காட்டு காட்டணும் அந்த ராஜி க்கு... ஜெகா and ராஜி மூஞ்சை நான் பார்க்கணுமே அப்போ...
அடேய் சிம்மா நீ அநியாயத்துக்கு நல்லவனா இருக்காதே டா... பெண்கள் அப்படிதான் அடிக்கடி கேட்போம் நீ என்னை love பண்ணுறியா னு... நீ உண்மை விளம்பி மாதிரி இல்லை தெரியல னு சொல்லிட்டு இருந்தா 90's kid மாதிரி கல்யாணமே ஆகாம இருக்க வேண்டியது தான்...
ஜெகாவை உதய் கூட சேர்த்து வைக்க வேணாம்... அவ அந்த அரண்மனைக்கே போக கூடாது... உதய் க்கு வேற நல்ல பொண்ணு பார்க்கலாம்...
அப்படியே காயத்ரி வாழ்க்கைலயும் விளக்கேத்தி வைங்க... அதான் அந்த பவன் ராம் இருக்கன் ல... அவனை முடிச்சி வைங்க... ஏன் பெண்கள் தான் பிள்ளை உள்ள ஆண்களை கல்யாணம் பண்ணனுமா??? Vise versa பண்ண மாட்டாங்களோ...