All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "நீலத் திரைக்கடல் ஓரத்திலே" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super pa.. Nice episode...Vijay ku avan friend sollitu போனது la irunthu oru maari இருந்தான் athodaya தாக்கம் தான் கங்கா mela வந்த ஈர்ப்பு... சாகர் யாரு அவன் ஏன் கங்கா va paaka வந்து இருகான்.. Super Super pa.. Eagerly waiting for next episode
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa.. Nice episode...Vijay ku avan friend sollitu போனது la irunthu oru maari இருந்தான் athodaya தாக்கம் தான் கங்கா mela வந்த ஈர்ப்பு... சாகர் யாரு அவன் ஏன் கங்கா va paaka வந்து இருகான்.. Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சித்ரா!

சாகர் யாருன்னு அடுத்த அத்தியாயத்துல உங்களுக்கு தெரிய வரும். அத்தியாயங்கள் பதிவிட்டுவிட்டேன்!
படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis intha kathaikaaka rompa nallaa waiting......11 epi padichurukken,sis weekly two kodunga please......
நன்றி ப்ரியா!
வாரம் இரண்டு முறை தருவதாக இருந்தேன். சில நேரங்களில் எதிர்பாராத வேலை காரணமாக தர முடிவதில்லை.
இன்று இரண்டு அத்தியாயங்களாக பதிவிட்டுள்ளேன்.
கதை தொடர்ந்து தளத்தில் வரும்.
காத்திருங்கள்!
கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg.. Rendu perula hero yaaru..? Seekiram next udoda vanga sis.. Waiting
நன்றி விதுபாலா!
அடுத்த அத்தியாயதில் ஹீரோ பற்றி தெரிந்து கொள்ளுவீர்கள்!
அடுத்த இரண்டு அத்தியாயங்கள் பதிவிட்டுள்ளேன்!
படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Erkanave 11 epi padichathaalaa eppo 12 th epi varun endru aavaludan waiting sis
வாரம் இரண்டு வீதம் அத்தியாயங்கள் பதிவிடுவேன், ஆகவே இன்னும் இரண்டு வாரங்கள் ஆகிவிடும்! அதுவரை காத்திருங்கள்!
:)
 
Top