All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி

makathika

Member
வில்லனோட பழி வெறியும் கூடுது, காதலும் கூடுது.இரண்டும் நேருக்குநேர் சந்திக்கும் போது?????எது வெல்லும்???? அனிக்குட்டிய பார்க்கும் போது உருகறதும் , தூரமா இருக்கும் போது வெரப்பா காட்டிக்கறதும் அடாவடி காட்றான் . எப்ப ஒரு நிலைல இருப்பானோ???? ஷாம்லா only knows!!!!!!
 
Lediya

Member
Hi sister,

Waiting for shaurya action and revenge...
Ani dear un villian unai romba cry panna vidakudathu. Shanu story eppo start agum. I miss shaurya, ani.. Tom and Jerry fights

Tom(shaurya), Jerry (ani) understanding, love, care, fights so beautiful :love:
 
shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

hi sis... new comment....
i'm so happy....
இப்போதைக்கு பழிவெறிக்கு பின்னால தான் போவான்....
அவன்தான் இன்னும் காதலை ரியலைஸ் பண்ணலையே...
அனி பேபி தான் கொஞ்சம் கொஞ்சமா மாத்திகிட்டு வந்தா இப்போ மறுபடியும் அடாவடிக்குள்ள நுழைஞ்சிட்டான்.... என்ன பண்ண போறான்னு வெயிட் பண்ணித்தான் தெரிஞ்சிக்கணும்....
கூடிய சீக்கிரம் ஒரு நிலைல இருப்பான் சிஸ்...
plzzzz wait....
ஷம்லா கூடிய சீக்கிரேம் சொல்லுவா....;)
thank you so much sis...
keep supporting me..
thank you..
:smile1:
 
shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sister,

Waiting for shaurya action and revenge...
Ani dear un villian unai romba cry panna vidakudathu. Shanu story eppo start agum. I miss shaurya, ani.. Tom and Jerry fights

Tom(shaurya), Jerry (ani) understanding, love, care, fights so beautiful :love:
hi sis...
next epi viraivil sis...
plzzz wait...
unga shouri vanthutte irukkaaru....
avan enna panna poraannu theriyala... bt ani baby ya romba azha vaikka poraannu mattum theiryuthu...
haa haa...
ungalukku shouri & ani baby pidichchathila me so happy.... sis...
keep supporting me...
thank you...

Top