All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Hi dear... Link delete panniyachu pa... Rerun panna post poduren...

I am so sorry and nan already link remove pannurathu inform panni erunthen😔😔😔
But நான் அதை பார்க்கல... review பார்த்துட்டு இங்க வந்தேன்..... நான் continue பண்ணலனா மண்டை வெடிச்சிடும்.... நீங்கள் கொலை case ல உள்ள போய்டுவீங்க
 

parimanim

New member
அச்சோ இன்னும் முடிக்கலை நான்...பூரணியின் பேச்சால் இவங்க பயணம்.. என்னானது ஏன் இருவரும் பிரித்தார்கள்... ஹாசினியின் நிலையை தெரியவில்லை நிலாவின் புரிதல் என்னானது...குழப்பமே..எஞ்சி நிற்கிறது ப்ளீஸ் டியர் ஒரேநாள் லிங்க் கொடுங்க
 
ஒன்னும் பண்ண முடியாது.... திரும்ப போடும் போது படிக்கலாம்.... ரொம்ப late பண்ணாம போட்டால் பரவால... இல்லனா மறந்து போய்டும்....writter மேடம் தான் மனசு வெக்கணும்
 
ஒன்னும் பண்ண முடியாது.... திரும்ப போடும் போது படிக்கலாம்.... ரொம்ப late பண்ணாம போட்டால் பரவால... இல்லனா மறந்து போய்டும்....writter மேடம் தான் மனசு வெக்கணும்
 
Top