All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்- "சிக்கி முக்கி நெருப்பே...!!!" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... Venthan வந்த velai ah chezhippa செஞ்சிட்டு poitaan.... மேடம் ku thaan semma அடி.... ரெண்டுமே fail ah Super.... பப் ku வந்து இருக்குது பாருங்க athuyum kudumbathoda.... ஒருத்தர் oruthar oda kuttum avanga avanga appa kita veli pattudichi இனிமேல் என்ன... Ha 😂 😂 😂 😂 😂 😂 😂....
 

Thamizhselvi

Well-known member
செம கலக்கலான பதிவுகள்.சிரிப்ப control பண்ண முடிலப்பா.மனசுக்கு ரெம்ப இதமா இருந்தது.நன்றி
 

Ramyasridhar

Bronze Winner
ஹா ஹா ஹா 🤣🤣🤣🤣🤣🤣 பையபுள்ளைக ரெண்டும் மாட்டும்னு தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் மாட்டுங்கனு நினைச்சு பார்க்கலியே 🤣🤣🤣🤣🤣
 
Top