All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-தேயாத பேரின்பம் நீயடி-கருத்து திரி

Kaniramesh

Well-known member
Oh so sweet ud baby...vikrama sema da nee ena oru romance unoda intha inocence semaiya iruku...kaathu va luv pananumnu try panrathu sema...surya un athiradi than intha honey kita velai seiyum ade aakash neeye vanthu sikkita pochi ena aga poriyo....ipadi oru twist intha thanga pandi than paiyana apo vikram amma va intha raja pandithan kondrupano...pochi ithela kaathu ku ethavathu abathu varuma
 

Puneet

Bronze Winner
சூப்பரான ரொமான்ஸ் விக்ரம் காது இடையில..😊☺😄😉😚😍😍😍😘😘

காது சொன்னதுபோல இன்னொரு குழந்தைக்கு வேண்டிய எல்லா முயற்சியும் செஞ்சிட்டு இன்னும் காதல் வரலைன்னு சொல்ற உன்ன என்ன செஞ்சா தேவலாம்😰😰😨

இப்பதான் சுஹாக்கும் உனக்கும் எந்த உறவும் இல்லைன்னு சொன்ன.. இப்போ உன் பொண்டாட்டின்னு சொல்லுற.. ஏன்டா சூர்யா ஒருமனசா இருக்கவே மாட்டியா?????😓😓😰😰😨

Finally விக்ரமோட பிறப்பின் ரகசியம் தெரியற நேரம் நெருங்கிருச்சி..
😃😃
சூப்பர்😍😍
 
Last edited:
Top