All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome story sissy😍❤❤ryt from beginning to end romba rasichu padichen😍😍moonu pairayum vachu life thathuvatha azhaga soliruntheenga👌👌hats off sissy 😍❤kadaisila namma karthick gautamku idea kudukura alavuku periya aal ah maritan🤩🤩antha ranakalathulayum loud speaker la podathanu Sonna rendu perum headset pottu kettutu irunthurukanga🤣🤣🤣ivanga chettaiku alave ilama pochu sissy 🤣gautam and udhaya oru valiya manasu vittu pesitanga🥰🥰analum romba aluthamana Jodi pa!manasu full ah love ah vachukitu rendu perum Express panrathu kula!!!!🙄😳😳athithi and Vikram solave vendam,loveable pair2🤩❤❤finally ellarum first anniversary apa avanga veetula vachu celebrate panathu mana niraiva irunthuchu sissy 🥰🥰ovoru characters oda feelings ahyum nangale feel panra mathiri elunthiruntheenga👌👌🤩3 pair ahyum romba miss panuvom😕waiting eagerly for ur next story sissy ❤🥰🤩😍

Preti sis ❣

//Awesome story sissy😍❤❤//

Thank you so much sis 😍

//ryt from beginning to end romba rasichu padichen😍😍moonu pairayum vachu life thathuvatha azhaga soliruntheenga👌👌hats off sissy 😍❤//

உங்களுக்கு pidithathil நான் ரொம்ப ஹேப்பி 💘

//kadaisila namma karthick gautamku idea kudukura alavuku periya aal ah maritan🤩🤩//

Aama அவனை நான் தான் வளர்த்து விட்டேன் 🙈🙈🙈 சைத்து இல்லை 🤣🤣🤣🤣

//antha ranakalathulayum loud speaker la podathanu Sonna rendu perum headset pottu kettutu irunthurukanga🤣🤣🤣ivanga chettaiku alave ilama pochu sissy 🤣//

Olivumaraivu இல்லாத தம்பதிகள்..அதான் ஹெட் செட் போட்டு கேட்டாங்க 🙊🙊🙊🙊அவனும் தெளிவா கேட்களைல sis🤣🤣


//gautam and udhaya oru valiya manasu vittu pesitanga🥰🥰analum romba aluthamana Jodi pa!manasu full ah love ah vachukitu rendu perum Express panrathu kula!!!!🙄😳😳//

Yes rendu paerum express panrathu kulla naan thaan paavam 😭😭😭😭oruvaliya சேர்த்து vachutean sis 😊

//athithi and Vikram solave vendam,loveable pair2🤩❤❤//

Avanga design appadi 😯💘

//finally ellarum first anniversary apa avanga veetula vachu celebrate panathu mana niraiva irunthuchu sissy 🥰🥰ovoru characters oda feelings ahyum nangale feel panra mathiri elunthiruntheenga👌👌//

Thank youuuuuuu so much sis 😍
U guys words are my energy booster
💘

//🤩3 pair ahyum romba miss panuvom😕//

Naanum thaan sis..அவங்களோட சேர்த்து உங்க எல்லாருடைய கருத்தையும மிஸ் பண்ணுவேன் ரொம்ப...

//waiting eagerly for ur next story sissy ❤🥰🤩😍//

Seikro vanthidalaam sis...

Thank youuuuuuu so much preti sis 😍❣
Like the way, ur particularly mentioning in the story 😊😊
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஈஈஈஈஈஈஈ
நான் வந்துட்டேன்.....💕💕💕
கதையை பாதியில் இருந்து தொடர மணசு ஒத்துகல.....சோ முதலில் இருந்து படிக்க போறேன்....
(கதையின் தாக்கம் அப்படியோ)
நான் திரும்பவும் மதுரை சென்னை ஸ்விஸ்க்குனு போய்ட்டு வர லேட்டாகும்......
சோ பொறுமையோடு காத்திருஉஉஉஉஉஉ😍😍😍😍😍
படிச்சுஉஉ முடிச்சுட்டு கருத்தோடு வருகிறேன்.... 💕💕💕
எனக்கு வைவா முடிஞ்சுதுஉஉஉ...
இனிமேல் நோ ப்ராப்ளம்....
எப்போ வெளிச்சம் ஆரம்பிக்க போற...ஶ்ரீ
(போட்றா வெடிய🏃🏃🏃🏃)

அம்மு குட்டி welcome backkk..

மறுபடியும் முதலில் இருந்தா 🙄🙄🙄🙄

போயிட்டு வா போயிட்டு va ,போற போக்குல கார்த்திக்கை இங்க விட்டுட்டு போயிட்ட, சரி நான் பார்த்துக்கிறேன் bye ammuuuuuu

Sottai sir thapicharaaaaa

வெளிச்சம் ah 😖pannalam pannalam 💘💘💘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow super story sis....................romba alagana kadhai ..............all three couples are amazing...............ovoru pairum oru ragam a katirundhadhu was nice..............and all the experiences like swiss journey,love,sadness,happiness together, hard work,family time together are all so nice to read and feel..............and the final episodes and ending are so sweet...............:Puszi::FlyingKiss:
Hi goofy sis ❣

//wow super story sis....................romba alagana kadhai ..............//

Thank you so much sis 😍

//all three couples are amazing..............//

💘💘💘

//ovoru pairum oru ragam a katirundhadhu was nice..............and all the experiences like swiss journey,love,sadness,happiness together, hard work,family time together are all so nice to read and feel..............and the final episodes and ending are so sweet...............:Puszi::FlyingKiss://

உங்களுக்கு கதை பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி 💘
எல்லா உணர்வுகளையும் குறிப்பிட்டு இருக்கீங்க. எனக்கும் உங்க கருத்து ரொம்ப நிறைவை தருது...

thank youuuuuuu so much sis 😍
❣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ என்ன சொல்லுறது தெரிலை செம்ம ஸ்டோரி 😘😘😘😘😘😘😘😘😘

எதை நான் கேட்பின் உனையே தருவாய் 💓 - சூப்பர்ப் டைட்டீல் ஸ்ரீ 😘😘😘

கௌதம் உதி ரெண்டு பேரும் மனம் திறந்து பேசி எல்லா பிரச்சனையும் சரி ஆயிருச்சு...😻😻😻😍😍😍
உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாம இவளோ பெரிய கம்பிளிகேட் ஆக்கி வெச்சுதாங்க............... ரெண்டு பேரும்....

ஒரு வருசம் அஹ்ஹ் பேசாதத சேர்த்து வச்சு பேசிட்டாங்க.......🤩🤩🤩

உன்னோட மௌனத்தை நான் படிக்கணும் கௌதம் அப்போ தான் உனக்கான என் காதல் உச்சம் பெறும்....👌👌👌

பணம் அப்டிங்கிற அந்த ஒற்றை வார்த்தை இவங்க வாழ்க்கைல ரொம்ப வெளையாடிருச்சு..........😔😔

இவங்க கல்யாண நாளுக்கான மறக்க முடியாத பரிசு.........ஆதி கரெக்ட் அஹ் குடுதுட்டான்.............. மூணு பேரும் சேர்ந்து வாங்கிக்கிரோம் விக்ரம் பீல் பண்றது....

இவங்களோட ஒற்றுமை தான் இத சாதிச்சிருக்கு..........👏👏👏💓💓

விக்ரம் அதிதி ரெண்டு பேரோட காதல் 💓💓💓❣❣

கார்த்தி சைத்து இன்னும் இப்டியே அவங்க இயல்பு மாறாம குறும்புத்தனத்தோட விளையாட்டு புள்ளைங்க மாறி இருக்கிறது😘😘😘😘😘😘😘............
எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடிசுட்டாங்க....💝💝💝💝💝💝

எதை நான் கேற்பின் - எனில்
அன்பையே கேளுங்கள்......

அன்பால் வெல்வோம்...❣

சூப்பர் வரிகள் ஸ்ரீ 😘😘😘😘


இவளோ சூப்பர் அஹ்ஹ் ஒரு கதை குடுத்ததுக்கு அண்ட் எங்களையும் அதுல ஒரு கேரக்டர் ஆக்கி நாங்க பண்ண அராஜகத்தை எல்லாம் பொருத்துகிட்டு நீயும் எங்க கூட சேர்ந்து லூட்டி அடிசசதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💓💓💓💓💓💓💓❣❣❣❣❣❣❣❣❣

சீக்கிரம் அடுத்த கதை ஓட வா ஸ்ரீ.....
காத்திருக்கிறோம்...😍😍

ஷாலு மா ❣

//ஸ்ரீ என்ன சொல்லுறது தெரிலை//

நீ ennanaalum சொல்லு ஷாலு மா, சும்மா கேட்போம் 😯😯😯

//செம்ம ஸ்டோரி 😘😘😘😘😘😘😘😘😘//

Thank youuuuuuu so much da 😍😍

//எதை நான் கேட்பின் உனையே தருவாய் 💓 - சூப்பர்ப் டைட்டீல் ஸ்ரீ 😘😘😘//

He he ithu பாட்டு வரி ஷாலு மா🙈🙈

//
கௌதம் உதி ரெண்டு பேரும் மனம் திறந்து பேசி எல்லா பிரச்சனையும் சரி ஆயிருச்சு...😻😻😻😍😍😍
உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாம இவளோ பெரிய கம்பிளிகேட் ஆக்கி வெச்சுதாங்க............... ரெண்டு பேரும்....

ஒரு வருசம் அஹ்ஹ் பேசாதத சேர்த்து வச்சு பேசிட்டாங்க.......🤩🤩🤩//

ஆமா ஷாலு மா..கதையை முடிக்க போறனால பேசிர்ப்பான்க ஷாலு மா. இவங்களை வச்சுகிட்டு நான் தான் பாவம் 😔😔😔 yes oru varusha kathai 😴😴😴😴


//உன்னோட மௌனத்தை நான் படிக்கணும் கௌதம் அப்போ தான் உனக்கான என் காதல் உச்சம் பெறும்....👌👌👌//

நன்றி ஷாலு மா..உங்களுக்கு பிடித்த இடத்தை குறிப்பிட்டு எழுதியதற்கு 😍😍😍 ஜாலி..thank you ❣


//பணம் அப்டிங்கிற அந்த ஒற்றை வார்த்தை இவங்க வாழ்க்கைல ரொம்ப வெளையாடிருச்சு..........😔😔//

ஆமா ஷாலு மா..அது தான் இன்றைய காலத்தில் பெரிய விஷயம்.அதன் கையிலே நாம் 🤷

//இவங்க கல்யாண நாளுக்கான மறக்க முடியாத பரிசு.........ஆதி கரெக்ட் அஹ் குடுதுட்டான்.............. மூணு பேரும் சேர்ந்து வாங்கிக்கிரோம் விக்ரம் பீல் பண்றது....

இவங்களோட ஒற்றுமை தான் இத சாதிச்சிருக்கு..........👏👏👏💓💓//

கரெக்ட்..அவங்க மூணு பேர் ஒற்றுமை தான் அத்தனை காரணம் .இல்லையென்றால் வாய்ப்பில்லை..💘💘💘


//விக்ரம் அதிதி ரெண்டு பேரோட காதல் 💓💓💓❣❣//

❣❣❣நன்றிகள் da 💘💘💘

//கார்த்தி சைத்து இன்னும் இப்டியே அவங்க இயல்பு மாறாம குறும்புத்தனத்தோட விளையாட்டு புள்ளைங்க மாறி இருக்கிறது😘😘😘😘😘😘😘............
எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடிசுட்டாங்க....💝💝💝💝💝💝//

ஆமா குட்டி பிள்ளைகளை நானே பார்த்துகிட்டே ஃபீல் எனக்கு..சமதது 😘😘😘உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா 😍😍😍


//எதை நான் கேற்பின் - எனில்
அன்பையே கேளுங்கள்......

அன்பால் வெல்வோம்...❣

சூப்பர் வரிகள் ஸ்ரீ 😘😘😘😘//

நன்றி ஷாலு மா 😘😘😘😘கூடவே அன்புகள் ❣❣





//இவளோ சூப்பர் அஹ்ஹ் ஒரு கதை குடுத்ததுக்கு அண்ட் எங்களையும் அதுல ஒரு கேரக்டர் ஆக்கி நாங்க பண்ண அராஜகத்தை எல்லாம் பொருத்துகிட்டு நீயும் எங்க கூட சேர்ந்து லூட்டி அடிசசதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💓💓💓💓💓💓💓❣❣❣❣❣❣❣❣❣//


நிஜமா உங்க எல்லார் கூட பண்ண கமென்ட் I really njoyed.. சிரிச்சு சிரிச்சு tired எல்லாம் ஆகிற்கேன்.அந்தளவு i have enjoyed da 💘💘💘


//சீக்கிரம் அடுத்த கதை ஓட வா ஸ்ரீ.....
காத்திருக்கிறோம்...😍😍//

வந்திடலாம் da 💃💃💃🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

மிக்க நன்றி..
உனது முயற்சிக்கு..குறிப்பிட்டு எடுததுக்காட்டிய வரிகளுக்கு thank youuuuuuu so much shaaluuuuu maaaaaa
😘❣
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aama aama neee sooper than 😂😂

Enna panni enna use sowmiya pottu thalla sonnen athuvum nadakkala jo va kanla kata sonna athuvum nadakala trt keta athuvum nadakala so sad so sad 😂😂
Vidra vidra யாராவது உனக்கு கண்டிப்பா treat வைப்பாங்க 🤣🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana kathai sis oru koottu kudumbathil vazhdhadhu pola irrukku . kandipa karthi saithu jodiya miss pannuvum. Superb, my best wishes for yr success.(y)(y)(y):love::love::love:
Hi RamanI sis ❣

//Arumaiyana kathai sis oru koottu kudumbathil vazhdhadhu pola irrukku . //

மிக்க நன்றி sis..உங்களுக்கு இத்தனை பிடித்ததில் மகிழ்ச்சி 😍

//kandipa karthi saithu jodiya miss pannuvum.//

Naanum அவர்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் sis.நன்றி 😊


//Superb, my best wishes for yr success.(y)(y)(y):love::love::love://

Thank you sis ..thank you for the words😍❣
 
Top