Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sudha sisஎண்டிங் படிச்சேன்... but கமெண்ட் பண்ண முடியலை....
நல்ல விழிப்புணர்வு உள்ள கதை.... நிறைய விஷயங்கள் சேர் பண்ணியிருந்தீங்க..... ரொம்ப மறுக்க முடியாதது...சாதாரணமா நினைக்கிற கதை... மூவி கூட... பல நல்லதும்.... பல கெட்டதும் நடக்க தூண்டுகோலா அமையுது.... இதை மனசுல வச்சுக்கிட்டு எல்லோரும் நால்லவைகளை மட்டும் கொடுத்தாலும்.... எடுத்துக்கிட்டாலும் நல்லது தான் ..சூப்பர் பேபி ....