All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேற லெவல் விமர்சனம் அக்கா.....👏👏👏👏👏👏👏👏பின்னீட்டீங்க.....உங்க கதை எங்க இருக்கு கதையோட பெயர் என்ன😻
Ama la Ammu ❣
Awesome comment.

Ongoing novels la - ஒன்றுபட்ட இதயம் - ஷார்ம்ஜெம் என்ற name la irukku da
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரவேற்க்க தக்க முடிவு.அருமையான சிறுகதை.உங்கள் விருப்பம் போல் எந்த கதை குடுத்தாலும் ஓகே
மிக்க நன்றி இந்து மா 😍
இந்த முடிவு உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ❣

ஓகே ஓகே மா 😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama la Ammu ❣
Awesome comment.

Ongoing novels la - ஒன்றுபட்ட இதயம் - ஷார்ம்ஜெம் என்ற name la irukku da
இந்த கதை உனக்கு செம ஸ்பெஷல்ல ஶ்ரீ....எவ்ளோ எவ்ளோ பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.... கங்கிராட்ஸ் ஶ்ரீ...இன்னும் நிறையா நிறையா கதைகள் நீ இந்த மாறி கொடுக்கனும்.....நாங்க படிக்கனும்....😍😍😍😍😍😍 நாளைக்கு புது கதையோட வா வெய்டிங்ங்😍😍😍😍😍😍😍
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேற லெவல் விமர்சனம் அக்கா.....👏👏👏👏👏👏👏👏பின்னீட்டீங்க.....உங்க கதை எங்க இருக்கு கதையோட பெயர் என்ன😻
Thank You Rathi Sis...
என் கிறுக்கல்கள் ... ஒன்றுப்பட்ட இதயமே
கதை பாதியில் இருக்கு.... வெகு நாட்களாக இந்த பக்கம் வரமுடியாதபடியான நிலை..
கூடிய விரைவில் முயற்சியை தொடர்வேன்....
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அற்புதம்பா இப்படியும் விமர்சனம் செய்ய முடியுமா....அருமைடா...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மிக்க நன்றி.. அற்புதம் என் விமர்சனமல்ல... கதையின் கருவும் அதன் நடையும்
அற்புதம் என் விமர்சனமல்ல... விமர்சனதானே என்றல்லாமல் அதைபடித்து அதற்கு பாராட்டும் உங்கள் இதயம்...
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwwww such an excellent comment sis. --- தாங்க்யூ🙈

Ipothan Google panni parthean. - vicious cycle - it holds a lot. ஹும்ம்
I think I have started with vicious cycle and ended at virtuous cycle.isn't sis ? கதையிலாவது உடைக்கப்பெற்றதனால் விளைந்ததே இந்த விமர்சனம்

Such an psychological detailing. -- 🎭

//பார்ப்போர் கண்களுக்கு வேறுபடுகிறாள்//

Exactly sis. அழகோ , அறிவோ அனைவருக்கும் இயற்கையிலே அவர்களுள் இருக்கும்.அதை எடுத்துக் கொள்பவர்கள் பொருத்தும் ,எடுத்து சொல்பவர்கள் பொருத்தும் மாறுபடும். --- எஃசாட்லி - எடுத்துக்கொள்பவர் பொருத்தும் மாறுபடும் .... சிதைக்கும் கருத்து வெட்டிவிடு.. சீர்தூக்கும் கருத்து கிட்டிசேர் தெரிந்தால் வானம் வசப்படும்

" A women s socially weekend by just with words of her people " ( எடுத்து சொல்பவர்கள் ) --- நிஜம் உற்றார் உறவினர் உலகத்தார் பார்வையை வெட்டிய நான் உடையோர் கேலியை கிட்டிசேர்ந்ததால் சுயமாய் அனுபவித்திருக்கிறேன் வலியையும் வேதனையையும் .... ஆனாலும் அச்சம்பவம் எனக்கொரு அனுபவ பாடமே அன்றி வீழ்ச்சியல்ல...

//பெண் ஆக்க சக்தி ... அன்போடு தொடர்ந்தால் அரவணைப்பவள்
ஆட்கொண்டு ஆள நினைத்தால் ... ஆக்கிணைக்கு உள்ளாக்குவாள் //

கதையின் மொத்த கருவையும், இந்த நான்கு வரிகளில் கட்டமைத்து உள்ளீர்கள்.speechless --- அடியே SJ அப்புடி என்ன சொல்லிபுட்டேனு இந்த புள்ள இப்புடி சொல்லுது... போறபோக்குல உண்மைய சொல்லிட்டியோ ???

//நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை (caregiver --Role model) வளர்ப்பினிலே//

இதில் எனக்கு சிறு முரண் உள்ளது.இந்த கதையில் ,அதாவது நிலாவின் விஷயத்தில் வேண்டுமானால் இந்த கூற்று என் பார்வையில் சரி.ஆனால் பொதுவில் ,ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது இருவருக்கும் பொது.பெண் என்பவளை மட்டும் அனைத்திற்கும் காரணி ஆக்குவது (அது வெற்றி என்றாலும் சரி ,தோல்வி என்றாலும் சரி )சரியாகுமா ? --- அன்னையின் அருகிலே --- care taker அதற்கு நம் நம்பிக்கைக்குரியவர் என்றும் சொல்லலாம்... தோள் சாயவும் தோள்கொடுக்கவும் இருப்பவர் ... அன்னையை மட்டும் குறிக்கவில்லை .... சரியான god father/godmother ஆண்/பெண் கிடைத்தால் நல்லவர் ஆகலாம்

//இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே//
இது மிகசரி sis.👏👏👏👏 - :)

//ரிஷி மூலமும் தெரியாது ரிஷியாகவும் முடியாது//

நாட்டில் பலர் இப்படி உண்டு.வெளியே தங்களை பெரிதாகவும், சரியானதாகவும் காட்டிக் கொள்பவர்கள் , நிதர்சனத்தில் முற்றிலும் மாறியவர்களாக தான் இருக்கிறார்கள். -:censored:

கிறிஸ்டி ,மாமியார் - உங்களது பார்வை மிக சரி sis 😍 -- ;)
//எடுத்தது விவாக முறிவு அல்ல மன முறிவு .//

இந்த வாக்கியம் கடந்து விட கூடியது அல்ல.ஒரு கதையை படித்து, அதனை மிக சரியாக அனைத்து விதத்திலும் சொல்லி,கதையின் புள்ளியை சரியான இடத்தில் குறிப்பிட்டு காட்டுவது - u r just awesome sis.👏👏👏 ---
போங்க ஸ்ரீ வெக்க வெக்கமா வருது

Really I am honoured. --- இது வெறும் ஆரம்பம் தான்.... நீங்கள் அடைய வேண்டிய உயர்வு நீண்டு இருக்கிறது.. துவளாமல் துடுப்பிட்டால் கரைகானா தொடுவானம் தாண்டி கரைதொடும் உன்(உங்கள்) முயற்சியும் பயிற்சியும்...

மிக்க நன்றி sis ❣😍

Last edited:

Ipothan Google panni parthean. - vicious cycle - it holds a lot. ஹும்ம் தலைய ஆட்டினா தெரியாதில்ல அதான் ஹூம்
I think I have started with vicious cycle and ended at virtuous cycle.isn't sis ? கதையிலாவது உடைக்கப்பெற்றதனால் விளைந்ததே இந்த விமர்சனம்

Such an psychological detailing. -- 🎭

//பார்ப்போர் கண்களுக்கு வேறுபடுகிறாள்//

Exactly sis. அழகோ , அறிவோ அனைவருக்கும் இயற்கையிலே அவர்களுள் இருக்கும்.அதை எடுத்துக் கொள்பவர்கள் பொருத்தும் ,எடுத்து சொல்பவர்கள் பொருத்தும் மாறுபடும். --- எஃசாட்லி - எடுத்துக்கொள்பவர் பொருத்தும் மாறுபடும் .... சிதைக்கும் கருத்து வெட்டிவிடு.. சீர்தூக்கும் கருத்து கிட்டிசேர் தெரிந்தால் வானம் வசப்படும்

" A women s socially weekend by just with words of her people " ( எடுத்து சொல்பவர்கள் ) --- நிஜம் உற்றார் உறவினர் உலகத்தார் பார்வையை வெட்டிய நான் (எடுத்துக்கொண்ட விதம்) உடையோர் கேலியை கிட்டிசேர்ந்ததால் சுயமாய் அனுபவித்திருக்கிறேன் வலியையும் வேதனையையும் (எடுத்துக்கொண்ட விதம்) .... ஆனாலும் அச்சம்பவம் எனக்கொரு அனுபவ பாடமே அன்றி வீழ்ச்சியல்ல...
வினைக்கான எதிர்வினை வேண்டுமா வேண்டாமா என்பது என் கையில்
//பெண் ஆக்க சக்தி ... அன்போடு தொடர்ந்தால் அரவணைப்பவள்
ஆட்கொண்டு ஆள நினைத்தால் ... ஆக்கிணைக்கு உள்ளாக்குவாள் //

கதையின் மொத்த கருவையும், இந்த நான்கு வரிகளில் கட்டமைத்து உள்ளீர்கள்.speechless --- அடியே SJ அப்புடி என்ன சொல்லிபுட்டேனு இந்த புள்ள இப்புடி சொல்லுது... போறபோக்குல உண்மைய சொல்லிட்டியோ ???

//நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை (caregiver --Role model) வளர்ப்பினிலே//

இதில் எனக்கு சிறு முரண் உள்ளது.இந்த கதையில் ,அதாவது நிலாவின் விஷயத்தில் வேண்டுமானால் இந்த கூற்று என் பார்வையில் சரி.ஆனால் பொதுவில் ,ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது இருவருக்கும் பொது.பெண் என்பவளை மட்டும் அனைத்திற்கும் காரணி ஆக்குவது (அது வெற்றி என்றாலும் சரி ,தோல்வி என்றாலும் சரி )சரியாகுமா ? --- அன்னையின் அருகிலே --- care taker அதற்கு நம் நம்பிக்கைக்குரியவர் என்றும் சொல்லலாம்... தோள் சாயவும் தோள்கொடுக்கவும் இருப்பவர் ... அன்னையை மட்டும் குறிக்கவில்லை .... சரியான god father/godmother ஆண்/பெண் கிடைத்தால் நல்லவர் ஆகலாம் ஒரு குச்சி இருந்தாலும் ஒரு உரசல் உரசினாலும் நேர்த்தியான குச்சியும் சரியான உரசலும் காட்டுத்தீயாய் அழிக்காமல் குத்துவிளக்காய் ஒளிரும் "Thats all your honour"

//இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே//
இது மிகசரி sis.👏👏👏👏 - :)

//ரிஷி மூலமும் தெரியாது ரிஷியாகவும் முடியாது//

நாட்டில் பலர் இப்படி உண்டு.வெளியே தங்களை பெரிதாகவும், சரியானதாகவும் காட்டிக் கொள்பவர்கள் , நிதர்சனத்தில் முற்றிலும் மாறியவர்களாக தான் இருக்கிறார்கள். -:censored:

கிறிஸ்டி ,மாமியார் - உங்களது பார்வை மிக சரி sis 😍 -- ;)
//எடுத்தது விவாக முறிவு அல்ல மன முறிவு .//

இந்த வாக்கியம் கடந்து விட கூடியது அல்ல.ஒரு கதையை படித்து, அதனை மிக சரியாக அனைத்து விதத்திலும் சொல்லி,கதையின் புள்ளியை சரியான இடத்தில் குறிப்பிட்டு காட்டுவது - u r just awesome sis.👏👏👏 ---
போங்க ஸ்ரீ வெக்க வெக்கமா வருது

Really I am honoured. --- இது வெறும் ஆரம்பம் தான்.... நீங்கள் அடைய வேண்டிய உயர்வு நீண்டு இருக்கிறது.. துவளாமல் துடுப்பிட்டால் கரைகானா தொடுவானம் தாண்டி கரைதொடும் உன்(உங்கள்) முயற்சியும் பயிற்சியும்...

மிக்க நன்றி sis ❣😍
[/QUOTE]

Wowwwww such an excellent comment sis. --- தாங்க்யூ🙈

Ipothan Google panni parthean. - vicious cycle - it holds a lot. ஹும்ம்
I think I have started with vicious cycle and ended at virtuous cycle.isn't sis ? கதையிலாவது உடைக்கப்பெற்றதனால் விளைந்ததே இந்த விமர்சனம்

Such an psychological detailing. -- 🎭

//பார்ப்போர் கண்களுக்கு வேறுபடுகிறாள்//

Exactly sis. அழகோ , அறிவோ அனைவருக்கும் இயற்கையிலே அவர்களுள் இருக்கும்.அதை எடுத்துக் கொள்பவர்கள் பொருத்தும் ,எடுத்து சொல்பவர்கள் பொருத்தும் மாறுபடும். --- எஃசாட்லி - எடுத்துக்கொள்பவர் பொருத்தும் மாறுபடும் .... சிதைக்கும் கருத்து வெட்டிவிடு.. சீர்தூக்கும் கருத்து கிட்டிசேர் தெரிந்தால் வானம் வசப்படும்

" A women s socially weekend by just with words of her people " ( எடுத்து சொல்பவர்கள் ) --- நிஜம் உற்றார் உறவினர் உலகத்தார் பார்வையை வெட்டிய நான் உடையோர் கேலியை கிட்டிசேர்ந்ததால் சுயமாய் அனுபவித்திருக்கிறேன் வலியையும் வேதனையையும் .... ஆனாலும் அச்சம்பவம் எனக்கொரு அனுபவ பாடமே அன்றி வீழ்ச்சியல்ல...

//பெண் ஆக்க சக்தி ... அன்போடு தொடர்ந்தால் அரவணைப்பவள்
ஆட்கொண்டு ஆள நினைத்தால் ... ஆக்கிணைக்கு உள்ளாக்குவாள் //

கதையின் மொத்த கருவையும், இந்த நான்கு வரிகளில் கட்டமைத்து உள்ளீர்கள்.speechless --- அடியே SJ அப்புடி என்ன சொல்லிபுட்டேனு இந்த புள்ள இப்புடி சொல்லுது... போறபோக்குல உண்மைய சொல்லிட்டியோ ???

//நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை (caregiver --Role model) வளர்ப்பினிலே//

இதில் எனக்கு சிறு முரண் உள்ளது.இந்த கதையில் ,அதாவது நிலாவின் விஷயத்தில் வேண்டுமானால் இந்த கூற்று என் பார்வையில் சரி.ஆனால் பொதுவில் ,ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது இருவருக்கும் பொது.பெண் என்பவளை மட்டும் அனைத்திற்கும் காரணி ஆக்குவது (அது வெற்றி என்றாலும் சரி ,தோல்வி என்றாலும் சரி )சரியாகுமா ? --- அன்னையின் அருகிலே --- care taker அதற்கு நம் நம்பிக்கைக்குரியவர் என்றும் சொல்லலாம்... தோள் சாயவும் தோள்கொடுக்கவும் இருப்பவர் ... அன்னையை மட்டும் குறிக்கவில்லை .... சரியான god father/godmother ஆண்/பெண் கிடைத்தால் நல்லவர் ஆகலாம்

//இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே//
இது மிகசரி sis.👏👏👏👏 - :)

//ரிஷி மூலமும் தெரியாது ரிஷியாகவும் முடியாது//

நாட்டில் பலர் இப்படி உண்டு.வெளியே தங்களை பெரிதாகவும், சரியானதாகவும் காட்டிக் கொள்பவர்கள் , நிதர்சனத்தில் முற்றிலும் மாறியவர்களாக தான் இருக்கிறார்கள். -:censored:

கிறிஸ்டி ,மாமியார் - உங்களது பார்வை மிக சரி sis 😍 -- ;)
//எடுத்தது விவாக முறிவு அல்ல மன முறிவு .//

இந்த வாக்கியம் கடந்து விட கூடியது அல்ல.ஒரு கதையை படித்து, அதனை மிக சரியாக அனைத்து விதத்திலும் சொல்லி,கதையின் புள்ளியை சரியான இடத்தில் குறிப்பிட்டு காட்டுவது - u r just awesome sis.👏👏👏 ---
போங்க ஸ்ரீ வெக்க வெக்கமா வருது

Really I am honoured. --- இது வெறும் ஆரம்பம் தான்.... நீங்கள் அடைய வேண்டிய உயர்வு நீண்டு இருக்கிறது.. துவளாமல் துடுப்பிட்டால் கரைகானா தொடுவானம் தாண்டி கரைதொடும் உன்(உங்கள்) முயற்சியும் பயிற்சியும்...
 
Last edited:

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank You Rathi Sis...
என் கிறுக்கல்கள் ... ஒன்றுப்பட்ட இதயமே
கதை பாதியில் இருக்கு.... வெகு நாட்களாக இந்த பக்கம் வரமுடியாதபடியான நிலை..
கூடிய விரைவில் முயற்சியை தொடர்வேன்....
சீக்கீரம் வாங்க அக்கா வெய்டிங்ங்💓💓💓💓
 
Top