All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஹே சூப்பர் செம்ம ஸ்டார்ட்....😘😘😘🥰🥰🥰🥰🥰

அதரா அப்பா சூப்பர் ஸ்ரீ......😍😍

அதரா பேர் நல்லா இருக்கு ஸ்ரீ.....

பெண்மை அழகென்றால்
பெண்மையை போற்றும் ஆண்மை பேரழகு.........👌👌👌👌👌

அருமையான வரிகள் ஸ்ரீ.......

Egarly waiting for the next update Sree...❣❣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi daa sri welcome back 💐💐💐
Adharaa different name ,nice start
South Tamil Nadu slang rompa superaaa ezhuthirrukkinga
Periyanayagam avar thannoda koazhanthaigal mela irrukkum paasam azhagaa ezhuthirrukkinga
Amirthan thaan herovaa heroine adharaavaa ........
Political story different story endru sollirukkinga all the best
Waiting for next ud sis
Priya ma ❣

//Hi daa sri welcome back 💐💐💐//

வந்துட்டேன் 🥰

//Adharaa different name ,nice start//


Thank you Priya ma 😍 namma தமிழ் பெயர் தான்.

//South Tamil Nadu slang rompa superaaa ezhuthirrukkinga//

♥

//Periyanayagam avar thannoda koazhanthaigal mela irrukkum paasam azhagaa ezhuthirrukkinga//

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி பிரியா மா😍😍


//Amirthan thaan herovaa heroine adharaavaa ........//


Yesuuu priya ma 🥰

//Political story different story endru sollirukkinga all the best
Waiting for next ud sis//

Thank you so much Priya ma.. Tuesday next epi 😍❣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த story ஏற்கனவே site la pottu இருக்கியா maa...... கல்வி தந்தை nu பேர் vechikitu ஒருத்தன் illaatha akkiramam பண்ணுவா ne அந்த story தான் naa padichi இருக்கேன்.... Super Super maa... Semma starting..... Athira nice name
Neenga படிச்சிருக்கீங்க நினைக்கிறேன் chitra sis..
கல்வி தந்தை - அது இல்லை.ஆனா ,நீங்க படிச்ச நியாபகம் எனக்கு இருக்கு.அதே ஸ்டோரி climax mattum maaththi eluthurean

Thank you Chitra sis..
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே சூப்பர் செம்ம ஸ்டார்ட்....😘😘😘🥰🥰🥰🥰🥰

அதரா அப்பா சூப்பர் ஸ்ரீ......😍😍

அதரா பேர் நல்லா இருக்கு ஸ்ரீ.....

பெண்மை அழகென்றால்
பெண்மையை போற்றும் ஆண்மை பேரழகு.........👌👌👌👌👌

அருமையான வரிகள் ஸ்ரீ.......

Egarly waiting for the next update Sree...❣❣
ஷாலு மா ❣

//ஹே சூப்பர் செம்ம ஸ்டார்ட்....😘😘😘🥰🥰🥰🥰🥰//

நன்றி டா 🥰🥰

//அதரா அப்பா சூப்பர் ஸ்ரீ......😍😍

அதரா பேர் நல்லா இருக்கு ஸ்ரீ.....//

உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா 🥰🥰

//பெண்மை அழகென்றால்
பெண்மையை போற்றும் ஆண்மை பேரழகு.........👌👌👌👌👌

அருமையான வரிகள் ஸ்ரீ.......//

♥♥ குறிப்பிட்டு பதிவிட்டதற்கு நன்றி.இவ்வரிகள் உன்னை கவர்ந்ததில் இன்னுமின்னும் மகிழ்ச்சி டா ♥♥


//Egarly waiting for the next update Sree...❣❣//

on Tuesday da 🥰😍
thank you soooo much shalu ma
😍❣
 

Vija

Well-known member
ஆரம்பமே கதை அருமையாகஇருந்தது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் :smile1::smiley35::smile1:
 
Top