All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “சிறுகதைத் தொகுப்பு” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story sis, Panam mattum vazhkai illai, vazhkai vazha katrukodupathuthan niraivana vazhkai endru azhagaga solliviteergal.very nice.:):):)
அதே தான் sis..
இன்று நாம் எதற்காக நேரம் ஒதுக்குகிறோமோ நாளை நம் பிள்ளைகளும் அவ்வழியே..!

மிக்க நன்றி மா..கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍❣
 
Ramyasridhar

Bronze Winner
அழகான தலைப்பு. அதே போல் தொடக்கம் முதல் முடிவு வரை எங்கும் அன்பே நிறைந்திருக்கிறது 😍😍 மனைவியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டி அவளுக்காக நேரம் ஒதுக்க முடியாத அளவு உழைக்கும் கணவன், கணவனின் அருகாமைக்காக ஏங்கும் மனைவி. ஒரு சின்ன இடைவெளி இருவருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தி வாழ்க்கையை இன்னும் வண்ணமையம் ஆக்குகிறது 👌அன்பே பிரதானம் என மிக அழகாக சக்தி - சிவா வாயிலாக காட்டியிருக்கீங்க 😍😍

வழக்கம் போல் உங்கள் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் எனை இரசிக்க வைத்தது 👌🌷🌷🌷
 
Ramya sis ❣

எல்லாரையும் ஸ்கூல் லீவ் முடிஞ்சு பார்க்கிற ஃஃபீல்

😍😍..

//அழகான தலைப்பு. அதே போல் தொடக்கம் முதல் முடிவு வரை எங்கும் அன்பே நிறைந்திருக்கிறது 😍//

நன்றி ரம்யா sis 😍 அன்பு அதானே எல்லாம் ...

//😍 மனைவியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டி அவளுக்காக நேரம் ஒதுக்க முடியாத அளவு உழைக்கும் கணவன், கணவனின் அருகாமைக்காக ஏங்கும் மனைவி. ஒரு சின்ன இடைவெளி இருவருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தி வாழ்க்கையை இன்னும் வண்ணமையம் ஆக்குகிறது 👌//

எஸ்..அன்பு இருந்தும் சிலர் பிரிய காரணம், ஏதோ ஒரு சின்ன புள்ளியாக இருக்கும் பிரச்சினை பெரிதாக உருவெடுப்பதால் தான்.அதை எண்ணி இப்படி எழுதினேன் sis..

//அன்பே பிரதானம் என மிக அழகாக சக்தி - சிவா வாயிலாக காட்டியிருக்கீங்க 😍😍//

😍உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி sis 😍

//வழக்கம் போல் உங்கள் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் எனை இரசிக்க வைத்தது 👌🌷🌷🌷//

நன்றிகள்..

மிக்க நன்றி ரம்யா sis 😍❣ as always u rock with clarified comment
👏👏👏
 
Srisamyuktha

Bronze Winner
Sri ma
Ahagana title azhagana story💕💕
Enaku romba pidichathu💕💕💕
Nenga romba azhaga vazhgaiyuda niyathi ya sollitinga.... antha old couple super sri ma... evlo anbana vazhgai vazharanga... so sweet... ipo ellam intha mathiri anba ah irukaravangala enga paka mudiyuthu... ma... always sanda... china problems vantha kuda atha solve pannama ego tha pakaranga.....
Ennoda life la nanum intha mathiri anba vazhanum sri ma.... enna bless pannunga... Life la anba ah iruntha ellathaiyum handle panna mudiyum nu sollitinga.... enaku romba romba pidichathu.... sri ma......
Thaks for your wonderful story ma.... ❣❣❣😘😘😘😍😍😍😍😍🤩🤩🤩💞💞💞💞💖💖💚💚💚
 
Samyu baby ❣

//Ahagana title azhagana story💕💕
Enaku romba pidichathu💕💕💕//

Thank you da baby 😍 happy that you liked it 😊

//Nenga romba azhaga vazhgaiyuda niyathi ya sollitinga.... //

❤

//antha old couple super sri ma... evlo anbana vazhgai vazharanga... so sweet...//

எனக்கும் அந்த couple பிடிக்கும் டா 😍

//ipo ellam intha mathiri anba ah irukaravangala enga paka mudiyuthu... ma... always sanda... china problems vantha kuda atha solve pannama ego tha pakaranga.....//

ஆமா டா .சிறு பிரச்சினை கூட புரிதல் இல்லாதனால ரொம்ப பெருசா மாறிடுது 🙄 அது ரெண்டு பேருக்கும் தான் கஷ்டம் 🙂

//Ennoda life la nanum intha mathiri anba vazhanum sri ma.... enna bless pannunga...//

Kandipa samyu baby 😍
U r such an innocent little kid..kandipa niraiya niraiya அன்பால் சந்தோசம் பெற்று ,நிம்மதியான வாழ்க்கை பெற்று ,குறைவில்லா ஆரோக்கியத்துடன், நிலையான செல்வம் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகள் டா ❤
Stay blessed da baby
😍

//Life la anba ah iruntha ellathaiyum handle panna mudiyum nu sollitinga.... enaku romba romba pidichathu.... sri ma......//

உனக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி டா 😍எஸ் அன்பு அதானே எல்லாம் 😍

//Thaks for your wonderful story ma.... ❣❣❣😘😘😘😍😍😍😍😍🤩🤩🤩💞💞💞💞💖💖💚💚💚//

Thank you soooo much samyu baby 😍❣
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ மா....❣❣
அன்பின் முக்கியத்துவத்தை அழகா விளக்கியிருக்க....
சிவா ஷக்தி அழகான பெயர் தேர்வு😻😻😻
காதல் வாழ்க்கை அன்பால் நிரஞ்சா போதும்னு நினைப்போம்......
கல்யாண வாழ்க்கை பணத்தால் நிரம்பனும்னு நினைப்போம்.....
இது நிதர்சனம்...
கல்யாண வாழ்க்கையில்..
முகம் மட்டும் பணத்தால் பிராகாசிச்சா போதாது...
அகமும் அன்பால் பிராகாசிக்கனும்னு
அழகா சொல்லியிருக்க ஶ்ரீ மா ❣❣

அன்பினை மிஞ்சியது இப்பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை❣❣❣
 
அம்மு ❣

//ஶ்ரீ மா....❣❣
அன்பின் முக்கியத்துவத்தை அழகா விளக்கியிருக்க....//

நன்றி டா அம்மு 🥰

//சிவா ஷக்தி அழகான பெயர் தேர்வு😻😻😻//

❤

//காதல் வாழ்க்கை அன்பால் நிரஞ்சா போதும்னு நினைப்போம்......
கல்யாண வாழ்க்கை பணத்தால் நிரம்பனும்னு நினைப்போம்.....
இது நிதர்சனம்...
கல்யாண வாழ்க்கையில்..
முகம் மட்டும் பணத்தால் பிராகாசிச்சா போதாது...
அகமும் அன்பால் பிராகாசிக்கனும்னு
அழகா சொல்லியிருக்க ஶ்ரீ மா ❣❣//

சூப்பர் அம்மு, சொல்ல வந்ததை சரியா கருத்திட் டு இருக்க டா, மகிழ்ச்சி 😍😍😍

//அன்பினை மிஞ்சியது இப்பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை❣❣❣//

அதானே அன்பு செய்வோம் 🥰 அன்புகள் அம்மு 😘மிக்க நன்றி 😍❣
 
Top