All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் கருத்துத் திரி.இங்கு உங்களது கருத்துகள் மற்றும் விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி
ஸ்ரீஷா 😍
 

marry

Bronze Winner
சொல்லாம கொள்ளாம டீ போட்டுட்ட.. டீ ஆறி போச்சினா எப்படி குடிக்கிறது ம்ம்🙄🙄🙄🙄
சூப்பர் ஸ்ரீ குட்டி.👌👌
விலேஜ் சப்ஜெக்டா😍😍😍
ஏற்கனவே தாலி கட்டியாச்சா.
ஏன் மறைக்கணும்
திரும்ப ஏன் கட்ட வரான்🤔🤔🤔🤔
முதல் பதிவிற்கு வெயிட்டிங்💐💐💐💐
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ title சூப்பர் அஹ்ஹ் இருக்கு........😍😍

ஆல்ரெடி தாலி கட்டிருக்கானா.... ஏன் ரெண்டு பேரும் உண்மையா சொல்லல....🤔🤔🤔
ஹிரண்ய வருணா பேரு நல்லா இருக்கு 🤩🤩

எப்போ ud போட போற ஸ்ரீ வெயிட்டிங்...
 

Shalini M

Bronze Winner
சொல்லாம கொள்ளாம டீ போட்டுட்ட.. டீ ஆறி போச்சினா எப்படி குடிக்கிறது ம்ம்🙄🙄🙄🙄
சூப்பர் ஸ்ரீ குட்டி.👌👌
விலேஜ் சப்ஜெக்டா😍😍😍
ஏற்கனவே தாலி கட்டியாச்சா.
ஏன் மறைக்கணும்
திரும்ப ஏன் கட்ட வரான்🤔🤔🤔🤔
முதல் பதிவிற்கு வெயிட்டிங்💐💐💐💐
சூடு பண்ணி குடிங்க 🤦🤦🤦🤦🤦
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொல்லாம கொள்ளாம டீ போட்டுட்ட.. டீ ஆறி போச்சினா எப்படி குடிக்கிறது ம்ம்🙄🙄🙄🙄
சூப்பர் ஸ்ரீ குட்டி.👌👌
விலேஜ் சப்ஜெக்டா😍😍😍
ஏற்கனவே தாலி கட்டியாச்சா.
ஏன் மறைக்கணும்
திரும்ப ஏன் கட்ட வரான்🤔🤔🤔🤔
முதல் பதிவிற்கு வெயிட்டிங்💐💐💐💐
Meeeeeeee

//சொல்லாம கொள்ளாம டீ போட்டுட்ட.. //

நேத்து நைட்டு தான் meeeee எழுத தோணுச்சு.அதான் start pannitean 😍


//டீ ஆறி போச்சினா எப்படி குடிக்கிறது ம்ம்🙄🙄🙄🙄//

டீ ஆருறதுக்கு முன்னாடி ஓடி வரவும் meeeeeee 😍


//சூப்பர் ஸ்ரீ குட்டி.👌👌//


நன்றி meeeee ❣


//விலேஜ் சப்ஜெக்டா😍😍😍//

காரைக்குடி meeeee 😯

//ஏற்கனவே தாலி கட்டியாச்சா.
ஏன் மறைக்கணும்
திரும்ப ஏன் கட்ட வரான்🤔🤔🤔🤔//


தாலி யார் கட்டிர்ப்பா ?
Athaana ஏன் மறைக்கணும் 🙄
திரும்ப கட்ட வரல, நல்லா வாசிங்க 🤔




//முதல் பதிவிற்கு வெயிட்டிங்💐💐💐💐//

Eluthidalam meeeeee..

Thank you so much meeeee
❣😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ title சூப்பர் அஹ்ஹ் இருக்கு........😍😍

ஆல்ரெடி தாலி கட்டிருக்கானா.... ஏன் ரெண்டு பேரும் உண்மையா சொல்லல....🤔🤔🤔
ஹிரண்ய வருணா பேரு நல்லா இருக்கு 🤩🤩

எப்போ ud போட போற ஸ்ரீ வெயிட்டிங்...
ஷாலு மா

//ஸ்ரீ title சூப்பர் அஹ்ஹ் இருக்கு........😍😍//

Thank you shalu ma 😍

//ஆல்ரெடி தாலி கட்டிருக்கானா.... ஏன் ரெண்டு பேரும் உண்மையா சொல்லல....🤔🤔🤔//

அதான என்னவா இருக்கும் 🤔🤔

//ஹிரண்ய வருணா பேரு நல்லா இருக்கு 🤩🤩//

எனக்கும் பிடிச்சது ஷாலு மா, திஸ் நேம்

//எப்போ ud போட போற ஸ்ரீ வெயிட்டிங்...//

Seikro போடுறேன் ஷாலு மா 😍thank you so much shalu maaaaa 😍❣
 
Top