All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
அருமையான தலைப்பு சிஸ். உங்களின் டீஸர் முதல் பதிவு எப்போது என கேட்க வைக்கிறது. நாயகியின் பெயர் 👌 விஷ்ணு தான் ஹீரோ வா🤔 கவிதை வரிகள் 😍😍😍😍😍
 

marry

Bronze Winner
Meeeeeeee

//சொல்லாம கொள்ளாம டீ போட்டுட்ட.. //

நேத்து நைட்டு தான் meeeee எழுத தோணுச்சு.அதான் start pannitean 😍


//டீ ஆறி போச்சினா எப்படி குடிக்கிறது ம்ம்🙄🙄🙄🙄//

டீ ஆருறதுக்கு முன்னாடி ஓடி வரவும் meeeeeee 😍


//சூப்பர் ஸ்ரீ குட்டி.👌👌//


நன்றி meeeee ❣


//விலேஜ் சப்ஜெக்டா😍😍😍//

காரைக்குடி meeeee 😯

//ஏற்கனவே தாலி கட்டியாச்சா.
ஏன் மறைக்கணும்
திரும்ப ஏன் கட்ட வரான்🤔🤔🤔🤔//


தாலி யார் கட்டிர்ப்பா ?
Athaana ஏன் மறைக்கணும் 🙄
திரும்ப கட்ட வரல, நல்லா வாசிங்க 🤔




//முதல் பதிவிற்கு வெயிட்டிங்💐💐💐💐//

Eluthidalam meeeeee..

Thank you so much meeeee
❣😍
Like mattum thaan work aaguthu.
Enakku oru doubt.🤔🤔🤔
Intha scene story la varuma😂😂😂😂
 

Srisamyuktha

Bronze Winner
Hi sri ma
5 th story ku vazhthukal ma... ❣❣❣
Story name, apram heroin name rendum enaku pidichuthu ma... 💕💕
Varna ku already vishnu thaali kattitanan pola apdi thana sri ma... 🤔🤔🤔
Nice teaser sri ma... sikarama ud thanga.... sri ma.. 💕💕💕💓
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Like mattum thaan work aaguthu.
Enakku oru doubt.🤔🤔🤔
Intha scene story la varuma😂😂😂😂
Intha கேள்வி நீங்க ( நீங்க or Ammu ) கேட்பீங்கனு நினைச்சேன் meeeeeeeee ..

வரும் என நம்புவோமாக 😯😯😯
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான தலைப்பு சிஸ். உங்களின் டீஸர் முதல் பதிவு எப்போது என கேட்க வைக்கிறது. நாயகியின் பெயர் 👌 விஷ்ணு தான் ஹீரோ வா🤔 கவிதை வரிகள் 😍😍😍😍😍
ரம்யா sis ❣

//அருமையான தலைப்பு சிஸ். //

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி sis 😍

//உங்களின் டீஸர் முதல் பதிவு எப்போது என கேட்க வைக்கிறது. //

😍😍😍கேட்கவே சந்தோசமா இருக்கு ரம்யா sis

//நாயகியின் பெயர் 👌 விஷ்ணு தான் ஹீரோ வா🤔 //

😍😍 இவனா தான் இருக்குமோ 😯😯😯


//கவிதை வரிகள் 😍😍😍😍😍//

மிக்க நன்றி ரம்யா sis 😍 உங்களது வாழ்த்தில் மகிழ்வுடன் நான் ❣
 
Top