All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Pavi Sen

New member
Every story of yours is too awesome with deep emotions and feeling of love and wht it is..Vishnu and Varuna's feelings, how they expressed And how they suffered by love of Ranniammal and Vishnu and varuna and how they feeled their love in their way and i should say about eshwar and Varuna's beyond the friendship bond..Whatever situation is there he stood for her and his attitude, caring, love towards her...These all was totally good😍 and wordless and speechless to describe

But I couldn't read complete story because today evening i started and above those words are what I read last that only i said before

And i sincerely requested to you that please extended the last 3rd page for tmrw only but if you have any problem with that it's okay it'll be alright but atleast reconsider about it and someones also couldn't read the complete story so do something sis

And LOVE YOU AS ALWAYS❤
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sister na 15th epi padichu mudikuren. 3rd page varala sis epdi padikurathu. Plz sis meethi Ulla epi mattum thanga srisha sis. Plz plzz....
5min iruku athukulla page load paniralam nu nenachen.but athukulla eduthutinga.. ena pandrathu ippo ☹
Supera irunthuchu but climax padika mudila. Pls sis meethi Ulla epi mattum thanga sis

Really sorry for the situation.
Already one day extend panni than நேத்து வரை வச்சது.
Again publish panna mudiyathu,it will be sent for book publishing..don't mistake me..sorry again sis ☹☹😒
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீகுட்டி என்ன சொல்லறதுனே தெரில..
:smiley22:
I'm speechless....

உணர்வுகளால் பார்த்து, பேசி, காதலித்து, கோபித்து,
அழுது, பிரிந்து, அன்பு செலுத்தி, நிதானித்து, அரவணைத்து,, மன்னித்து என்று நவரசங்களையும் பேச்சின்றியே உன்னுடைய எழுத்தை கருவியாக்கி ஒற்றை திவலையை ஆழிப்பேரலையாக்கிய உன் திறமையை என்ன சொல்ல..👌👌👌👌💕💕💕💕💕
ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் உணர்வுகளின் உச்சம் தொட்டது மனநிறைவு.
ராணி எப்பேர்ப்பட்ட பெண் என பிரமிப்பிலாழ்த்துகிறார். எப்பேர் பட்ட துரோகம் வர்ணா செய்தது அதை எப்படி ராணி எதிர்கொள்வார் என்ற எங்கள் எதிர்பார்ப்பிற்கு சரியான தீனியாய் அமைந்தது ராணியம்மாவின் வர்ணாவுடனான பேச்சு வார்த்தைகள்..தப்பு தப்பு எங்கே பேச்சு இருந்தது..உணர்வுகளின் விளையாட்டை தவிர😍😍😍😍😍

விஷ்ணு வர்ணாவின் தவிப்புடன் கூடிய காதல் அட்டகாசம்.. விஷ்ணுவின் நிதானமான செயல்பாடு மனதை நிறைக்கிறது.

வர்ணா ராணியம்மாவின் பாசத்திறகும் விஷ்ணுவின் காதலுக்கும். இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்பு நம் கண்ணில் நீர்திவலையை நிறைக்கும் வண்ணமாய் வர்ணமாய் வர்ணாவாய் நிறைத்தது.

தேவகி வேந்தன் ஈஸ்வர் வள்ளி என எல்லா கதாப்பாத்திரமும் சரியான விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வள்ளியின் கலகலப் பேச்சு கதையின் கனத்திலிருந்து சற்று மீட்டெடுப்பதாய் இருந்தது...

மொத்தத்தில் இப்படி ஒரு உணர்வுகளின் தொகுப்பாய் ஒரு கதையை செதுக்கியதிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
:Puszi:
:smiley15:
:smiley39:
Last but not least.

ஈஸூவ டீல்ல விட்டுட்டியேடி கல்நெஞ்சகாரி
:smiley53::smiley53::smiley53:
:smiley54::smiley54::smiley54:
Meeeeeee ❣

//ஸ்ரீகுட்டி என்ன சொல்லறதுனே தெரில..
:smiley22:
I'm speechless....//

🙈🙈🙈 Thank you mummy 😍😍😍

//உணர்வுகளால் பார்த்து, பேசி, காதலித்து, கோபித்து,
அழுது, பிரிந்து, அன்பு செலுத்தி, நிதானித்து, அரவணைத்து,, மன்னித்து என்று நவரசங்களையும் பேச்சின்றியே உன்னுடைய எழுத்தை கருவியாக்கி ஒற்றை திவலையை ஆழிப்பேரலையாக்கிய உன் திறமையை என்ன சொல்ல..👌👌👌👌💕💕💕💕💕//

உங்களது எனக்கு அத்தனை நிறைவை தருகிறது.உங்களால் உணர்ந்து படிக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி மம்மி ❤❤

//ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் உணர்வுகளின் உச்சம் தொட்டது மனநிறைவு.//

❤

//ராணி எப்பேர்ப்பட்ட பெண் என பிரமிப்பிலாழ்த்துகிறார். எப்பேர் பட்ட துரோகம் வர்ணா செய்தது அதை எப்படி ராணி எதிர்கொள்வார் என்ற எங்கள் எதிர்பார்ப்பிற்கு சரியான தீனியாய் அமைந்தது ராணியம்மாவின் வர்ணாவுடனான பேச்சு வார்த்தைகள்..தப்பு தப்பு எங்கே பேச்சு இருந்தது..உணர்வுகளின் விளையாட்டை தவிர😍😍😍😍😍//

😍😍நன்றிகள் ...உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.🥰🥰

//விஷ்ணு வர்ணாவின் தவிப்புடன் கூடிய காதல் அட்டகாசம்.. விஷ்ணுவின் நிதானமான செயல்பாடு மனதை நிறைக்கிறது.//

உங்களுக்கு நிறைவை tharumaayin அதுவே எனது எழுத்திற்கான வெற்றி 🙏

//வர்ணா ராணியம்மாவின் பாசத்திறகும் விஷ்ணுவின் காதலுக்கும். இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்பு நம் கண்ணில் நீர்திவலையை நிறைக்கும் வண்ணமாய் வர்ணமாய் வர்ணாவாய் நிறைத்தது.//

கலக்குறீங்க..நிறைக்கும் வண்ணமாய் வர்ணமாய் வர்ணாவாய் சிறப்பு 👏👏👏👏👏👏

//தேவகி வேந்தன் ஈஸ்வர் வள்ளி என எல்லா கதாப்பாத்திரமும் சரியான விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.//

🥰🥰🥰😘😘

//வள்ளியின் கலகலப் பேச்சு கதையின் கனத்திலிருந்து சற்று மீட்டெடுப்பதாய் இருந்தது...//

ஆமா ,அதற்காக தான் அவளைப் பயன்படுத்தி கிட்டேன்.சரியா சொல்லி இருக்கீங்க 😍😍

//மொத்தத்தில் இப்படி ஒரு உணர்வுகளின் தொகுப்பாய் ஒரு கதையை செதுக்கியதிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
:Puszi:
:smiley15:
:smiley39:
Last but not least.//

மனம் நிறைந்த நன்றிகள் மம்மி 😍❣ கதையும் எழுத்தும் உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப ரொம்ப ஹேப்பி நான் ❤அருமையான விமர்சனம்.அழகா ellaarai பத்தியும் சொல்லி இருக்கீங்க 🥰🥰🥰

//ஈஸூவ டீல்ல விட்டுட்டியேடி கல்நெஞ்சகாரி
:smiley53::smiley53::smiley53:
:smiley54::smiley54::smiley54::smiley13://

🤭🤭🤭🤭🤣🤣🤣

Andதிஸ் for you meeeee 👇👇:smiley14::smiley15::smiley39:
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Every story of yours is too awesome with deep emotions and feeling of love and wht it is..Vishnu and Varuna's feelings, how they expressed And how they suffered by love of Ranniammal and Vishnu and varuna and how they feeled their love in their way and i should say about eshwar and Varuna's beyond the friendship bond..Whatever situation is there he stood for her and his attitude, caring, love towards her...These all was totally good😍 and wordless and speechless to describe

But I couldn't read complete story because today evening i started and above those words are what I read last that only i said before

And i sincerely requested to you that please extended the last 3rd page for tmrw only but if you have any problem with that it's okay it'll be alright but atleast reconsider about it and someones also couldn't read the complete story so do something sis

And LOVE YOU AS ALWAYS❤
Hi sis ! Welcome back 🥰

//Every story of yours is too awesome with deep emotions and feeling of love and wht it is..//

Thank you for the words 🥰🥰

//Vishnu and Varuna's feelings, how they expressed And how they suffered by love of Ranniammal and Vishnu and varuna and how they feeled their love in their way and i should say about eshwar and Varuna's beyond the friendship bond..Whatever situation is there he stood for her and his attitude, caring, love towards her...These all was totally good😍 and wordless and speechless to describe//

Happy that you felt the story 🥰the way you have expressed it makes me filled..thank you ❤

//But I couldn't read complete story because today evening i started and above those words are what I read last that only i said before

And i sincerely requested to you that please extended the last 3rd page for tmrw only but if you have any problem with that it's okay it'll be alright but atleast reconsider about it and someones also couldn't read the complete story so do something sis//

Really sorry for the situation.if you have mentioned ,I could have extended it.already I have postponed the day of removal.now it's been prepared for book publishing.hope you understand my situation.sry again.

//And LOVE YOU AS ALWAYS❤//

As always:smiley15::smiley14::smiley57:
 
marry

Bronze Winner
Meeeeeee❣

//ஸ்ரீகுட்டி என்ன சொல்லறதுனே தெரில..
:smiley22:
I'm speechless....//

🙈🙈🙈Thank you mummy 😍😍😍

💖💖💕💕💕😍😍😍😍
 
Top