All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஹீரோ ஆர்மி புள்ள ( ஆன்ட்டி ஹீரோன்னா கொஞ்சம் பயம்.. ஆனாலும்.. ரோசிச்சு வந்து சேர்ந்திடுவேன்..)

கண்ணன் ஆர்மி🙋🙋🙋🙋.. வாவ்.. மேகஸின் ல ரசித்துப் படிச்ச கருமை நிற அழகன்😍💖😍💖😍💖😍💖
thamarai ma anti heroku dhaan nama strong ah nikanum
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணா கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண்ணில்லையே..

நான் பாட்டாவே பாடிட்டேன்..
(குணா கமல் வாய்ஸ் மாடுலேஷனில் படிக்கவும்..)
patave paduchuteengala. sema sema ka...😍😍
 

Yasmine

Bronze Winner
யாராவது ஹீரோயின் army இருந்த வாங்கப்பா இங்க எல்ல heroooo army ய இருக்கு😱😱
அப்பறம் நான் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் நானும் heroo army thanunga😉😉
 

Nayaki

Bronze Winner
நான் ஹீரோ ஆர்மி புள்ள ( ஆன்ட்டி ஹீரோன்னா கொஞ்சம் பயம்.. ஆனாலும்.. ரோசிச்சு வந்து சேர்ந்திடுவேன்..)

கண்ணன் ஆர்மி🙋🙋🙋🙋.. வாவ்.. மேகஸின் ல ரசித்துப் படிச்ச கருமை நிற அழகன்😍💖😍💖😍💖😍💖
பொய்😏😏😏எப்பபாரு ஹீரோயினிக்கு வக்காலத்து வாங்கிட்டு😡😡😡
 

தாமரை

தாமரை
பொய்😏😏😏எப்பபாரு ஹீரோயினிக்கு வக்காலத்து வாங்கிட்டு😡😡😡
ஆன்ட்டி ஹீரோனானா யோசிப்போன்னு சொன்னேன்லயா..

மத்த படி என் கண்ணு ஹீரோ மேல தான்😍😍😍😍😍😍😍 நம்புங்கய்யா.

அதும் ஸ்ரீ ஹீரோன்னா.. கேள்வி கேக்காம அந்த சைடு தான்.. ஹீரோ ஆர்மி சைடு😎😎😎😎
 
Top