All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

தாமரை

தாமரை
பார்டா ... நீங்க ஆணியே புடுஙலக வேணா... யோவ் நீர் ஹீரோயிணி ஆள் தா.ஓடிடுங்க...
ஸ்ரீ மா.ஆஆஆஆஆஆஆ.. என்னை பாத்து... என்னைப் பாத்து பளி போடுறாங்க.. நீங்க என்ன்னு கேக்க கூடாதா.. நான் ஹீரோ ஆர்மியின் அடிமட்ட மெம்பர்னு சொல்லுங்க ஸ்ரீ மா சொல்லுங்க😳😳😳😳😳😳😳😳😳😳
 
Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ மா.ஆஆஆஆஆஆஆ.. என்னை பாத்து... என்னைப் பாத்து பளி போடுறாங்க.. நீங்க என்ன்னு கேக்க கூடாதா.. நான் ஹீரோ ஆர்மியின் அடிமட்ட மெம்பர்னு சொல்லுங்க ஸ்ரீ மா சொல்லுங்க😳😳😳😳😳😳😳😳😳😳
யாரு நீங்களா? உங்க ஹீரோக்கே நீங்க சப்போர்ட் பண்ணமாட்டீங்க.. இங்க வந்து ஹீரோ ஆர்மியா.. செல்லாது செல்லாது.. ஒருவேள இதுக்குப் பேர் தான் ஊரார் ஹீரோவ ஊட்டி வளத்தா, தான் ஹீரோ தானா வளர்ரதா:unsure::unsure:
 
ஶ்ரீகலா

Administrator
தாமரை ஹீரோ ஆர்மி தான் சொன்னா கேட்டுக்கணும். என்ன ஹீரோ டெரர் லுக் விட்டா கொஞ்சம் பயந்திருவாங்க... அப்போ மட்டும் ஹீரோயின் ஆர்மி... என்ன சரி தானே தாமரை... 😅😅😅
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போது தளத்தில் பதியும் கதைகளான 'கண்ணா வருவானோ' & 'வெம்மை தீர வாராயோ' கதைகளில் வரும் கதைமாந்தர்களை பற்றி இங்கே விவாதிக்கலாம்.

'வெம்மை தீர வாராயோ!!!' - வெற்றியரசன் & அல்லிகொடி
'கண்ணா வருவானோ' - கண்ணன் & மீரா

ம், ஹீரோ, ஹீரோயின் ஆர்மி தொடங்குங்கள் உங்களது வாக்குவாதங்களை... 😜😜😜 (ஹப்பாடி, நம்ம நாரதர் வேலையை ஆரம்பிச்சு விட்டாச்சு 😁😁😁)
ஶ்ரீ அக்காஆஆஆ..... ஹீரோ ஹிரோயினுக்கு பதுலா .....ஹிரோஸ்குள்ள ஆர்மி பைட் வைச்சிருந்தீங்கனா இன்னும் ஸ்டார்ங்கா பத்தியிருக்கும்😂😂😂😂😂😂😂#அக்ஷய் ஆல்வேஸ் பெஸ்ட்❤❤❤#அக்ஷய் ஆர்மி
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஹீரோ ஆர்மி புள்ள ( ஆன்ட்டி ஹீரோன்னா கொஞ்சம் பயம்.. ஆனாலும்.. ரோசிச்சு வந்து சேர்ந்திடுவேன்..)

கண்ணன் ஆர்மி🙋🙋🙋🙋.. வாவ்.. மேகஸின் ல ரசித்துப் படிச்ச கருமை நிற அழகன்😍💖😍💖😍💖😍💖
நீங்க ஹீரோ ஆர்மியா .......பொய் பொய்இஇஇஇஇ.......ஆன்டி ஹிரோனா உங்களுக்கு பயமா.......தாமரை அக்கா நம்பிட்டோம்.....
 
தாமரை

தாமரை
தாமரை ஹீரோ ஆர்மி தான் சொன்னா கேட்டுக்கணும். என்ன ஹீரோ டெரர் லுக் விட்டா கொஞ்சம் பயந்திருவாங்க... அப்போ மட்டும் ஹீரோயின் ஆர்மி... என்ன சரி தானே தாமரை... 😅😅😅
ஹைஐஐஐ😍😍😍😍😘😘😘😘😘😘😘 பாருங்க மக்கா பாருங்க💃💃💃💃💃💃 ஸ்ரீ மா கரெக்டா சொல்லிட்டாங்க....லவ் யூஊஊஊஊ ஸ்ரீ மா😘😘😘😘

கொஞ்ச நேரத்தில என்ன .. கூடாரத்த விட்டு தள்ளி வைக்கப் பாத்தீங்களே...
 
தாமரை

தாமரை
யாரு நீங்களா? உங்க ஹீரோக்கே நீங்க சப்போர்ட் பண்ணமாட்டீங்க.. இங்க வந்து ஹீரோ ஆர்மியா.. செல்லாது செல்லாது.. ஒருவேள இதுக்குப் பேர் தான் ஊரார் ஹீரோவ ஊட்டி வளத்தா, தான் ஹீரோ தானா வளர்ரதா:unsure::unsure:
விதூ மாஆஆஆ வாட்டிஸ் திஸ்.. நான் ப்ரஹானுக்கு எவ்ளோ கவித எழுதினேன்.. சிம்முக்கு எவ்ளோ ஃபைட் பண்ணேன்.. அஜூக்காக எவ்ளோ தாஜா பண்ணேன்.. பட்டுன்னு இப்படி சொல்லிட்டீங்களே😞😞😞😞😞😳😳😳😳😳😳😳😳

இந்த அருளக்கூட சேஃபா கதிர் தாணு காவல்ல லவ் பண்ண வைக்குறேன்🤕🤕🤕🤕🤕🤕 இப்படி சொல்லலாமா
 
தாமரை

தாமரை
நீங்க ஹீரோ ஆர்மியா .......பொய் பொய்இஇஇஇஇ.......ஆன்டி ஹிரோனா உங்களுக்கு பயமா.......தாமரை அக்கா நம்பிட்டோம்.....
ஏன்னடா இது சோதனை.. என்ன பொய்யின்னுட்டாங்க.. சரித்திரத்த திருப்பி பார்ங்க மக்கா.. நான் பண்ண போர் தெரியும்.. ஹீரோக்காக இன்பாக்ஸெல்லாம் போயி கெஞ்சி கூத்தாடுனது..

இந்த @sivanayani @Nayaki அபய விதுலன் பய்யனால தான் எல்லாம் சந்தேகமா என்னைப் பாக்குறாங்க😥😥😥😥😥😥😥😥.

ஸ்ரீ மா கதைகளுக்கு நான் ஹீரோ ஆர்மி அடி அடிப்படை உறுப்பினர்டா.. ஆர்மின்னு ஒன்னு ஆரம்பிச்சதே.. நானும் @Raji anbu தான்😶😶😶😶😶😶😶
 
Raji anbu

எஸ்..எஸ்.. இந்தரை மறக்க முடியுமா..😍😍😘😘
 
Top