All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
Waiting lotus ma
உங்களுக்காக டைப் செய்து எடிட் செய்தவரை போட்டிருக்கிறேன்.. மா. இன்னும் சில பாராக்கள் இதனுடன் இணையும்.. அதனை காலை 8 மணிக்குள் இணைத்து விடுவேன்..
 

தாமரை

தாமரை
26809

இன்று இறுதிப் பதிவுகள் தருவதாகச் சொல்லியிருப்பதால் , அதில் முனைப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறேன் தோழமைகளே.. கதையினைப் போட்டுவிட்டு விரிவான பதில்கள் அளிக்க வருகிறேன்.. மன்னிக்கவும் @Priyajulian @Vidhusuresh @saru @Sarala k
 

Jeen

Well-known member
என்னது கதை முடியபோகுதா கருண் இப்பதான் love பன்னவே ஆரம்பிச்சு இருக்கான்.திருமணம் முடியும் மட்டும் கதைய முடிக்க விடமாட்டோம்😤😤😠😠
 

K.Venigovind

Well-known member
View attachment 26809

இன்று இறுதிப் பதிவுகள் தருவதாகச் சொல்லியிருப்பதால் , அதில் முனைப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறேன் தோழமைகளே.. கதையினைப் போட்டுவிட்டு விரிவான பதில்கள் அளிக்க வருகிறேன்.. மன்னிக்கவும் @Priyajulian @Vidhusuresh @saru @Sarala k
இவ்வளவு சீக்கிரம் முடியுதா..
 
Top