All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
போட்டி கதைதக்காக தீயா....வேலை செய்து கொண்டு இருப்பதால்.....சைட் கும்...உங்க கிட்ட இருந்து லீவு உத்தரவு வாங்கலாம் னு இருக்கேன் தோழமைகளே...

anu ma..nayagi ma...kavithama..innum konjam friends 😔😔😔😔😔😔 ...."thambi vadai innum varalai"...no compulsion dears..may be vocation time bzy la irukalam..ud la edho miss ana feel irundhurukalam..adutha ud ku karuthu share pannum podhu serthu potta kooda ok than☺☺👍👍

மத்த
எல்லோரும்...கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு பதிலும் போட்டுட்டேன் னு நினைக்கிறேன்...

உத்தரவு கிடைக்குமா..டியர்ஸ்...

லவ் யூ ஆல்😍😍😘😘😘😘😘:smiley21::smiley21::smiley21::smiley41:
Will come back soon dears..
 
Last edited:

Puneet

Bronze Winner
போட்டி கதைதக்காக தீயா....வேலை செய்து கொண்டு இருப்பதால்.....சைட் கும்...உங்க கிட்ட இருந்து லீவு உத்தரவு வாங்கலாம் னு இருக்கேன் தோழமைகளே...

anu ma..nayagi ma...kavithama..innum konjam friends 😔😔😔😔😔😔 ...."thambi vadai innum varalai"...

மத்த
எல்லோரும்...கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு பதிலும் போட்டுட்டேன் னு நினைக்கிறேன்...

உத்தரவு கிடைக்குமா..டியர்ஸ்...

லவ் யூ ஆல்😍😍😘😘😘😘😘:smiley21::smiley21::smiley21::smiley41:
Will come back soon dears..
நீங்க போட்டி கதையில வெற்றிபெற வாழ்த்துக்கள் தாமரை மா🌷🌷

நாங்க விடைதரோம்💐

ஏப்ரல்ல திரும்ப பார்க்கலாம்😍
Bye 😍😍😘😘
Love u😘:smiley18:
 
தாமரை

தாமரை
நீங்க போட்டி கதையில வெற்றிபெற வாழ்த்துக்கள் தாமரை மா🌷🌷

நாங்க விடைதரோம்💐

ஏப்ரல்ல திரும்ப பார்க்கலாம்😍
Bye 😍😍😘😘
Love u😘:smiley18:
me toooo punitha ma😍😍😘😘😘will miss you lot..but innum concentrate panni ezhudhina..nalla irukumnu feel achu adhan.

:smiley2::smiley3::smiley36::smiley36::smiley39:
 
தாமரை

தாமரை
அன்பான தோழமைகளுக்கு வணக்கம்😍😍😍😍😍😍

நிஜமாகவே இன்று காலைல இருந்து ஒரு தவிப்பு.. யூடி போட்டுட்டு உங்க கூட பேசி என்ஜாய் பண்ற நாள் ஞாயிறு..💝💝💝💝💝 Really miss you lot dears..

ஸ்ரீ மா என்னை மாதிரி புது முயற்சியாளர்களுக்காக ...குழந்தைகள் பரிட்சை..விடுமுறை..கணக்கில் கொண்டு கதை சமர்பிக்க கடைசி நாள் நீட்டிச்சுட்டாங்க..

எனவே விருந்தினர் வருகை..பிள்ளைகளின் படிப்பினால் நேரத்தை ஆளுமை செய்ய முடியுயாமல் திணறிய எனக்கு..கொஞ்சம் மூச்சுவிட முடிந்த ஃபீல்...இன்னும் போட்டிக் கதைமுடிக்க வில்லை..

ஆனால் சொன்னபடி...ஜெயவர்மன்...வியாழன்வந்துருவான்..

இந்த வாரத்திற்குள் போட்டிக்கதை முடிக்கனும்...எனவே...வியாழன் சந்திக்கும் போது..அடுத்த பதிவு ஒரு வாரம் கழித்தா...மூன்று நாட்களிலா னு சொல்றேன்..😍😍👍👍

உங்க வாழ்த்துக்களும் ....அன்பும்..என்னை சரியாக நடத்தி செல்லட்டும்🙏🙏🙏🙏🙏😂
 
Lakshmi perumal

ஜெயவர்மனுக்காக வியாழன் வரை காத்திருக்கிறோம், ஆனால் இரண்டு பதிவாக வரவேண்டும் இந்த டீல் ஒகேவா:love::love::love::love:
 
தாமரை

தாமரை
ஜெயவர்மனுக்காக வியாழன் வரை காத்திருக்கிறோம், ஆனால் இரண்டு பதிவாக வரவேண்டும் இந்த டீல் ஒகேவா:love::love::love::love:
இரண்டாஆஆஆஆஆஆஆஆஆ😅😅😅😅😅😅😅😅
லக்ஷ்மி மா...உங்க ஆர்வம் புரியுது...நான் எழுதனுமே😶😶😶😶😶😶😶😶😶..

கொஞ்சம் சிரமம்...ஆனாலும் உங்களுக்காக...முயற்சிக்கிறேன்...🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அப்போ அதற்கு அடுத்த யூடி...அடுத்த ஞாயிறு தான்...😉😉😉😉😉 ஏப்ரல் 14 அன்று ✌✌✌ஓகே வா
 
நீங்க ஒரு யூடி குடுங்க போதும் சிஸ்..

நீங்க Free ஆகிட்டே பதிவை கொடுங்க..
அதுவரை நாங்க எங்கள் வீட்டில் வாரத்துல 3நாள் பண்டிகைன்னு கொண்டாடுற நாளுக்காக காத்திருக்கோம்😍😍😍
 
தாமரை

தாமரை
நீங்க ஒரு யூடி குடுங்க போதும் சிஸ்..

நீங்க Free ஆகிட்டே பதிவை கொடுங்க..
அதுவரை நாங்க எங்கள் வீட்டில் வாரத்துல 3நாள் பண்டிகைன்னு கொண்டாடுற நாளுக்காக காத்திருக்கோம்😍😍😍
புனிதா மா நீங்க தான் என்னை நல்ல புரிஞ்சு வச்சுறுகீங்க😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

எஸ்...சீக்கிரமே..ஒன்லி ஜெய் வதனா வோட enjoy பண்ற நாளுக்காக நானும் தீயா.😅😅😅😅😅😅.சரி..சரி திட்டதீங்க..ஒரு ராக்கெட் மாட்டிக்கிட்ட ஆமை மாதிரி 😛😛😛😛😛😛வேலை செய்துட்டு இருக்கேன்..

இன்னிக்கு போட்டி கதை 1 ud முடிச்சுட்டேன்..ஜெய் கு கொஞ்சம் எழுதிட்டேன்💃💃💃💃💃💃💃💃💃
 
Top