All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பொறுமையா வாங்க தாமரை அக்காஆஆஆஆஆஅன்பான தோழமைகளே.. எப்படி இருக்கீங்க.. ... நான் எப்படிப் போனேனோ.. அப்படியே தான் இருக்கேன்.
லாக் டவுன்.. கோவிட் டென்ஷன் .. எல்லாம் ஒரு வழியா பழக ஆரம்பிச்சுட்டது.. நமக்கு. அப்படித்தானே...
கதையோட வர்றேன்னு சொல்லிட்டு போனேன்.... சாதாரணமாவே.. எழுத ரொம்ப சிரமப்படுவேன்.. இப்போ..தனிமையான நேரம் கிடைப்பதே இல்லை.. பழக்கமில்லாத அதிக உடலுழைப்பு.. மன அழுத்தங்கள்.. எழுதவே முடியலை. .
எனவே.. இன்னமும் சில வாரங்கள் தேவைப்படுது.. எழுதி முடிச்சுட்டு தான் வரணும்னு.. சங்கல்பம் வைத்ததனாலே..
உங்களிடம் சொல்லிட்டு.. போகலாம்ன்னு இப்போ வந்திருக்கேன்.. எனவே.. இந்த பச்சப் பிள்ளைய மறந்துடாதீங்க.. எப்படியாச்சும்.. எழுதி முடிச்சு இரண்டொரு மாசத்தில வந்திடுறேன்..
@Ammubharathi @marry @Shalini M மிஸ் யூ லாட்
லவ் யூ ஆல் டியர்ஸ்..
ஹாய் தாமரை மா.....அன்பான தோழமைகளே.. எப்படி இருக்கீங்க.. ... நான் எப்படிப் போனேனோ.. அப்படியே தான் இருக்கேன்.
லாக் டவுன்.. கோவிட் டென்ஷன் .. எல்லாம் ஒரு வழியா பழக ஆரம்பிச்சுட்டது.. நமக்கு. அப்படித்தானே...
கதையோட வர்றேன்னு சொல்லிட்டு போனேன்.... சாதாரணமாவே.. எழுத ரொம்ப சிரமப்படுவேன்.. இப்போ..தனிமையான நேரம் கிடைப்பதே இல்லை.. பழக்கமில்லாத அதிக உடலுழைப்பு.. மன அழுத்தங்கள்.. எழுதவே முடியலை. .
எனவே.. இன்னமும் சில வாரங்கள் தேவைப்படுது.. எழுதி முடிச்சுட்டு தான் வரணும்னு.. சங்கல்பம் வைத்ததனாலே..
உங்களிடம் சொல்லிட்டு.. போகலாம்ன்னு இப்போ வந்திருக்கேன்.. எனவே.. இந்த பச்சப் பிள்ளைய மறந்துடாதீங்க.. எப்படியாச்சும்.. எழுதி முடிச்சு இரண்டொரு மாசத்தில வந்திடுறேன்..
@Ammubharathi @marry @Shalini M மிஸ் யூ லாட்
லவ் யூ ஆல் டியர்ஸ்..
நன்றிடா மாMiss u thamarai akka
பொறுமையா எழுதி முடிச்சுட்டு வாங்க.... தாமரை அக்கா
உங்களுக்காக காத்திருக்கிறோம்.....
லவ் யூ அம்மு குட்டி.. வர்றேன்டாபொறுமையா வாங்க தாமரை அக்காஆஆஆஆஆ❣❣❣❣❣
மிஸ் யூஊஊஊஊ லாட்ஸ்......
டேக் கேர் ஹாப்பியா இருங்கககக .......சீக்கிரமா நம்ம கருணோட வாங்க
நன்றி புனிதா மாவாழ்த்துகள் தாமரை மா
❤❤❤
நன்றிஹாய் தாமரை மா.....
நாங்களும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றோம் மா....
வாங்க வாங்க.....
நாங்க வெயிட் பண்றோம்...
டேக் கேர் தாமரை மா
நல்ல விவரந்தான்யா நீர்... என்ன ஓர் வில்லத்தனம்...கதை ஆரம்பிக்குமுன்னே ஒன்னு தெரியா பச்ச புள்ளைகணக்கா எஸ்ஸே எழுதி போட்டாச்சு...அன்பான தோழமைகளே.. எப்படி இருக்கீங்க.. ... நான் எப்படிப் போனேனோ.. அப்படியே தான் இருக்கேன்.
லாக் டவுன்.. கோவிட் டென்ஷன் .. எல்லாம் ஒரு வழியா பழக ஆரம்பிச்சுட்டது.. நமக்கு. அப்படித்தானே...
கதையோட வர்றேன்னு சொல்லிட்டு போனேன்.... சாதாரணமாவே.. எழுத ரொம்ப சிரமப்படுவேன்.. இப்போ..தனிமையான நேரம் கிடைப்பதே இல்லை.. பழக்கமில்லாத அதிக உடலுழைப்பு.. மன அழுத்தங்கள்.. எழுதவே முடியலை. .
எனவே.. இன்னமும் சில வாரங்கள் தேவைப்படுது.. எழுதி முடிச்சுட்டு தான் வரணும்னு.. சங்கல்பம் வைத்ததனாலே..
உங்களிடம் சொல்லிட்டு.. போகலாம்ன்னு இப்போ வந்திருக்கேன்.. எனவே.. இந்த பச்சப் பிள்ளைய மறந்துடாதீங்க.. எப்படியாச்சும்.. எழுதி முடிச்சு இரண்டொரு மாசத்தில வந்திடுறேன்..
@Ammubharathi @marry @Shalini M மிஸ் யூ லாட்
லவ் யூ ஆல் டியர்ஸ்..
நல்ல விவரந்தான்யா நீர்... என்ன ஓர் வில்லத்தனம்...கதை ஆரம்பிக்குமுன்னே ஒன்னு தெரியா பச்ச புள்ளைகணக்கா எஸ்ஸே எழுதி போட்டாச்சு...
புனிதாமா வந்து இதுக்கு ஓர் தீர்ப்ப சொல்லுங்க...
அப்புறம் நீர் எனை மிஸ் பண்ணாத்தால் இனி உமக்கும் எனக்கும் பேச்சு இல்லை
பொழச்சு போன்னு விடறேன்எஸ்ஸே
ஏன்யா ஏன்.. சம்பந்தினா சந்துல சண்டை போடனுமா..
உங்களோட டெய்லி பேசறேன.இந்தப் பிள்ளைகளோட பேச முடியல அதச் சொன்னா