All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Announcement (Kindle & Book release)

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் இது என்னோட புது முயற்சி இதுவரைக்கும் கிண்டில்ல போட்டி கதைகள தவிர நேரடி கதைகளை போட்டதில்லை. முதல் முறையாக சிறுகதை ஒன்ன எழுதியிருக்கேன்,

“என்னுடன் ஒருநாள்” ஒரு நாள் முழுவதும் புவனா சந்திரசேகர் கூட நாம ட்ராவல் பண்ணப் போறோம். ஸ்லோ மூவிங் கதைதான் , படிக்க பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. அப்ப தான் அடுத்தடுத்த சிறுகதைகளை எழுதுற ஆசை வரும்.

குறைகள் இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க என்ன மேம்படுத்திக்க உதவும். முடிஞ்சா அங்கயும் உங்க ரேட்டிங் & ரெவியு போடப்பாருங்க.

என்னோட புது முயற்சிக்கான லிங்க் 👇🏼👇🏼👇🏼

Check this out!
என்னுடன் ஒருநாள் (Tamil Edition) eBook : தில்லை , கவி : Amazon.in
 
Sona Dayanithi

New member

Intha site la varatha Sago
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் வணக்கம். ஒரு சிலர் சரோ கதை படிக்கலைனு ப்ரீ கேட்டிருந்தாங்க அவங்களுக்கா இன்று ஒருநாள் மட்டும் கிண்டல்ல ப்ரீ கொடுத்துருக்கேன். படிச்சுட்டு உங்க நிறைகுறைகளை என்னோட பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

“எனக்கொரு காதலி இருக்கின்றாள்” - பாகம் 1

“எனக்கொரு காதலி இருக்கின்றாள்” - பாகம் 2

ப்ரீ ஸ்டேர்ன் ஆகிடுச்சு❤
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் வணக்கம். என்னோட மூன்று கதைகள கிண்டல்ல ப்ரீ கொடுத்துருக்கேன், விருப்பம் உள்ளவங்க டவுண்லோட் பண்ணி படிச்சுக்குங்க.

“என்னுடன் ஒருநாள்”

புதுசா ட்டை பண்ண ஸ்டோரி, கதை நாயகி தன்னுடைய ஒருநாள் பற்றி அவளே கூறுவது போல இருக்கும். ஸ்லோ மூவிங் ஸ்டோரி படிச்சுட்டு உங்ககருத்த பகிர்ந்துக்குங்க.

******************************
“வெள்ளைப் புறா ஒன்று”

********************************
“சிவசக்தி”

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் “என் இதய ராணி” கதையை கிண்டல்ல போட்டுட்டேன். படிச்சுட்டு உங்க கருத்த அது பாஸிடிவ் நெகட்டிவ் எதுவா இருந்தாலும் அங்க பகிர்ந்துக்குங்க. நன்றி.

என் இதய ராணி (Tamil Edition) என் இதய ராணி (Tamil Edition) eBook : தில்லை , கவி : Amazon.in: Kindle Store
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் போட்டில எழுதுன கதை “வேடதாரி”.
Mystery thriller suspense வகையை சார்ந்தது.

சண்டையே போடாத தம்பதிகள் சாத்தியமா? அப்படி பட்ட ஒரு ஜோடி தான் நம்ம மாமல்லன் & பாவனா ஜோடி.

இவர்களின் அன்னியோனத்தை கண்டு அசந்து போகிறாள் நந்தினி. அப்படி ஒரு ஜோடி இருக்கவே வாய்ப்பில்லை இருவரில் யாரோ ஒருவர் நடிக்கிறாங்க இது நந்தினியின் கணவன் நகுலின் கூற்று.

தான் கூறியதை உண்மை என்று நிருபிக்க முயல்கிறான் நகுல், அதை தொடர்ந்து பாவனாவின் வாழ்க்கையில் ஏற்படும் பல திடுக்கிடும் உண்மைகள். இறுதியில் யார் யாரிடம் வேசமிட்டது படித்து தெரிந்துக் கொள்ள கீழ இருக்க லிங்க்குக்கு போங்க. படிச்சுட்டு உங்க கருத்தையும் என்னோடு சேர் பண்ணிக்குங்க.

.in link: 👇🏼

.com link

Top