All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பா வாழ்த்துக்கள்... அருமையா நடத்தி செல்ல வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்...
Neyum vandhu jodhila aikiyam aagu da
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பா வாழ்த்துக்கள்... அருமையா நடத்தி செல்ல வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்...
மிக்க நன்றி sis அனைவர் சார்பாக 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்


மறுபடியும் நான் தான்...

11617
பொங்கல் தின விழாவில், நேற்று பாதி நிகழ்வுகள் தான் பதிந்து இருந்தோம்...
உங்களை கொண்டாட்டத்தில் இணைக்க, மீதி நிகழ்வுகள் இதோ...


நிகழ்ச்சி 4 : connection


அதான் பிரெண்ட்ஸ் நம்ம விஜய் டிவி ஷோ ...இதுக்கு winner அப்படி எல்லாம் இல்லை...நம்ம enjoymentகாக oru fun game அவ்வளவே...


Organizer : சகோதரி @Ammubharathi i and சகோதரி கௌசல்யா


நிகழ்ச்சி 5 : டெண்ட் கொட்டா


நம்மை இங்கு இணைத்தது கதைகள் தான்....அந்த கதைகள் உங்களது கற்பனையில் வண்ணம் பெற்று அதை நாங்கள் காண பேராவல் கொண்டுள்ளோம்...


சுருங்க சொன்னால், ஒரு குறும்படம்...


Organizer : சகோதரி @Saranya


Judge : polling


இறுதி நிகழ்ச்சி : நன்றியுரை கவிதை...


நன்றியுரை கவிதை ,வழக்கமான நிகழ்ச்சிகள் இறுதியில் வருவது போலவா என நீங்கள் கேட்பது புரிகிறது ...
அப்படி இல்லை...அதற்கான விளக்கங்கள் இதன் ஒருங்கிணைப்பாளர் வழங்குவார் ..


Organizer : சகோதரி வர்ஷா


Judge : polling


இத்துடன் பொங்கல் வைபவ நிகழ்வுகள் இனிதே நிறை பெறுகிறது...இதோடு இன்னுமொரு surprise கொண்டு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...


தனித்தனியாக இந்த நிகழ்ச்சியின் விளங்கங்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் வழங்குவார்கள்...


நன்றி
ஸ்ரீஷா😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்ச்சி 4:


சகோதரி @Ammubharathi & சகோதரி @kowsik சார்பாக இந்த பதிவு


ஹாய் பிரெண்ட்ஸ்🥳


இது ஒரு கேம் event...😎
யாரெல்லாம் வாரீங்க...🧐
அதுக்கு முன்னாடி என்ன கேம் என்று கேட்கிறீங்களா...🐤


எங்களது குட்டி மூளைக்கு எட்டியது இந்த ஈஸி கேம்☺ தான்...


கேமின் பெயர் : கணெக்சன்😍


இதை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா...🙇🏻‍♀️எல்லாம் நம்ம விஜய் டிவியில் தான் பிரெண்ட்ஸ்...🥰


எஸ்..எஸ்...அதே தான்...😉


சில புகைப்பட காட்சிகள் ஒற்றையாய் இணைத்து , அதன் பெயர்🎬 அல்லது அந்த பாட்டை 🎼கண்டுபிடிக்க வேண்டும்...


இந்த கேமில் பங்கு கொள்ள


சகோதரி அம்மு பாரதி & கௌசல்யா சார்பாக இந்த பதிவு


ஹாய் பிரெண்ட்ஸ்🥳


இது ஒரு கேம் event...😎
யாரெல்லாம் வாரீங்க...🧐
அதுக்கு முன்னாடி என்ன கேம் என்று கேட்கிறீங்களா...🐤


எங்களது குட்டி மூளைக்கு எட்டியது இந்த ஈஸி கேம்☺ தான்...


கேமின் பெயர் : கணெக்சன்😍


இதை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா...🙇🏻‍♀️எல்லாம் நம்ம விஜய் டிவியில் தான் பிரெண்ட்ஸ்...🥰


எஸ்..எஸ்...அதே தான்...😉


சில புகைப்பட காட்சிகள் ஒற்றையாய் இணைத்து , அதன் பெயர்🎬 அல்லது அந்த பாட்டை 🎼கண்டுபிடிக்க வேண்டும்...


பங்கேற்க விரும்பும் @Ammubharathi அண்ட் கௌசல்யா சகோதரியை தொடர்பு கொள்ளுங்கள்





சுலப புரிதலுக்காக ஒரு உதாரணம்: சிங்க பெண்ணே ... சிங்க பெண்ணே பாடல் ( உதாரணம் என்பதால் ரொம்ப ஈசியாக வைத்துள்ளோம்...😂 சமாளிப்போம் 😜)

11618
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்ச்சி 5

டெண்ட் கொட்ட....



பொங்கலோ பொங்கல்.....🌾🌾🌾🌾🌾🌾



ஹாலோ செல்லமஸ் 🙋🙋🙋எல்லாரும் எப்படி இருக்கிங்க 😍😍😍நா இப்போ எதுக்கு வந்து இருக்கான அத்த சொல்லுறதுக்கு முன்னாடி.......


நம்ப விழா குழு சார்பாகவும் அப்போரம் யேன் சார்பாகவும் எல்லாருக்கும் வணக்கமுங்க 🙏🙏🙏💐💐💐🌼

இப்போ நம்போ மேட்டர்க்கு வருவோம்💃💃💃


நா யேன் இப்புடி பேசுறனு நினைக்கிறிங்களா யேனா நம்ப டாப்பிக் அப்படி😎😎😎😎😎


டெண்ட் கொட்டா.....🏤🏤🏤

நம்ப எல்லாருக்கும் படம் பிடிக்கும் அதவிட டீசர் ரொம்ப பிடிக்கும் 3 மணி நேர படத்த 2 sec டீசர் லா மொத்த கதையும் காட்டிடு போய்டுவாங்க


அதபோல தான் நாம படிக்கிற கதை (நாவல்) படமா வந்த சம்மையா இருக்கும்னு நாம யோசிச்சி இருப்போம் 🤔🤔 ( நா நிறைய யோசிச்சி இருக்க)


அதுக்கு தாங்க இந்த போட்டி

நாம படிச்ச கதை (நாவல்) அதை தான் சிறிய காணொளியா பண்ணப்போரோம்

உங்களுக்கு பிடிச்ச கதைகக்கு உங்களுக்கு பிடிச்ச ஹிரோ ஹீரோயின் போட்டு


ஒரு வீடியோ எடிட் பண்ணலாம்.

பொதுவா ஒரு நிகழ்ச்சி . வீடியோ எடிட்டிங், (video editing.) யாரேல்லாம் வரீங்க..

வரவங்க என்னை தொடர்பு கொள்ளுங்கள்...

@saranya R

ஆர்வம் இருந்தால் போதும் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்...


நன்றி செல்லமஸ்
சரண்யா .R
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே 🙏🙏🙏

பொங்கலோ பொங்கல்.. பொங்கலுக்கெல்லாம் பொங்கல்.. நம்ம தள பொங்கல்.... (ஹி ஹி மீ shinchan விசிறி பா 😍😍)

நிகழ்ச்சி 6:


கும்முறு டப்பரு.. கும்முறு டப்பரு... கும்முறு கும்முறு குமுறு கும்மாளா.. (இது தாங்க தண்டோராவோட version 2.o😁😁🙈🙈)


📢📢📢📢இதனால் சுத்துப்பட்டி ஊர் ஜனங்களுக்கு அறிவிக்கிறது என்னன்னா... நம்ம பொங்கல் கொண்டாட்டத்தோட நிறைவு பகுதியா தேங்க்ஸ் சொல்லிங் கவிதை போட்டி நடக்க இருக்குது.

யாருக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு கேக்குறீங்களா....



எனக்குதான்....... 🙈🙈



ஹி ஹி😁😁😁 அப்படி சொன்னா கட்டய தூக்குவீங்கன்னு தெரியும். அதனால தேங்க்ஸ நம்மளோட இந்த லைப் க்கு சொல்லுவோம்.

என்னமா நீ.. வாழ்க்கை பூரா வச்சி செஞ்சிருக்கு அதுக்கு போய் தேங்க்ஸ் சொல்லனுமா கேக்கறது எனக்கு கேக்குது 🙃🙃இருந்தாலும் பரவால்ல ஒரு தேங்க்ஸ் தானே.. நாம சொல்லி வைப்போம் 🙃🙃

அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் நிகழ்வுகள் பல, அதை தாண்டி நம் மனதில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள்...

என்ன பிரெண்ட்ஸ், கொண்டாட்டம் னு சொல்லிட்டு பிரச்சினை பற்றி பேசுறேன் என்று நினைக்கறீங்களா...

கூல் டவுன்.. கூல் டவுன்.. கூல் டவுன்... 😊😊


இது பிரச்சனைய பத்தி இல்லைங்க...நம்மளோட பாசிட்டிவிட்டி பற்றியது. ❣❣


தினந்தோறும் எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் பலர் அனுபவிக்கிறார்கள், சிலர் மன ரீதியாக, சிலர் பண ரீதியாக, சிலர் உடல் ரீதியாக

ஹா.. ஹா... டாப்பிக்கை மாத்த சொல்லி நீங்க சொல்லுறது கேட்குது...

அதனால் நாங்கள் கூற வருவது என்னவென்றால்...


நமக்கு கிடைத்த வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் மற்றவரை விட சிறந்தது தான்...


அந்த ஆசீர்வதிக்க பட்ட வாழ்க்கையை போற்றும் வகையில் உங்களது கவிதை இருக்க வேண்டும்...full of positivity. Spread postivity😍😍❣❣❣❣❣


கவிதை போட்டில கலந்துக்க விருப்பம் இருக்கிறவங்க இங்க ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு எந்த நிகழ்ச்சில கலந்துக்க போறிங்கனு சொல்லனும். 🙏🙏🙏

இந்த போட்டியின் முடிவு வாசகர்கள் தேர்வு செய்வாங்க 😍😍😍மற்ற விவரங்கள் விரைவில்.

இப்படிக்கு,
வர்ஷா. 🌹
 

prathumasarayu

New member
ஹாய் பிரெண்ட்ஸ்,

அரட்டை அடிக்கலாம் வாங்க மக்களே... மனதிற்கு இனிய நினைவுகளை தோழமைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
Nan epdi pongal gamesla kalanthukkiradhu? Epdi register pannanum. Yarachum sollungo
 
Top