All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Srikala Tamil Novels - e library (App)

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ நான் சொன்ன மாதிரி அடுத்தச் சர்ப்பரைசுடன் வந்துவிட்டேன். ஆம், எனது நாவல்களுக்கு என்று தனியே பிரத்யேக செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது நாவல்களை Srikala Tamil Novels - e library எனும் எனது பிரத்யேக செயலியில் (Android App) படித்து மகிழலாம். நீங்கள் உங்க ஊரில் இருக்கும் நூலகத்தில் சந்தா செலுத்தி புத்தகங்கள் எடுத்து, படித்து மகிழ்வது போல் தான் இதுவும். எனது செயலியில் லாகின் செய்து, சந்தா முறையில் பணம் செலுத்தி, நூலகத்தில் எப்படிப் புத்தகங்கள் எடுத்து படிப்பீர்களோ அது போல் இங்கும் உங்களுக்குப் பிடித்த புத்தகத்தைத் தேர்வு செய்து படித்து மகிழுலாம். எனது கதைகள் எப்போதும் செயலியில் இருந்து கொண்டே இருக்கும். 'ஶ்ரீகலா தமிழ் நாவல்ஸ் - இ லைப்ரேரி' - ஶ்ரீகலா எழுத்தை நேசிக்கும் வாசகர்களுக்கு மட்டுமேயான நூலகம். இனி நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எனது புதிய புத்தகங்களைச் சுடச்சுட இந்தச் செயலியில் படித்து மகிழலாம். புத்தகம் வாங்க முடியவில்லையே என்கிற கவலை இனியில்லை. இப்போதைக்கு எனது பழைய புத்தகங்களை மட்டும் பதிவேற்றம் செய்து இருக்கின்றேன். அதேபோல் இப்போதைக்கு ஆண்ட்ராய்டு செயலி மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் iOS செயலி நடைமுறைக்கு வரும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறை என்பதால் சில தவறுகள், குறைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் குணமா உங்களது கருத்துகளை srikalatamilnovels24@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். நான் எந்தச் செயல் செய்தாலும் எப்போதும் என்னுடன் இருந்து என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் உங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி தோழமைகளே 🙏🏻🙏🏻🙏🏻

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு கிரெடிட் & டெபிட் கார்டு, கூகுள் பே, பேடிஎம் எல்லாம் வேலை செய்யும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இப்போதைக்கு கூகுள் பே, பேடிஎம் மட்டுமே வேலை செய்யும். விரைவில் கிரெடிட் & டெபிட் கார்டு வசதி கொண்டு வரப்படும்.

விரைவில் எனது புத்தம் புதுக் கதையான 'கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!' & மாத நாவல் ‘உடல் உயிர் உனவசம்’ இரண்டும் மின்னூலாக வரவிருக்கிறது. காத்திருங்கள் தோழமைகளே 😍😘

Free Books :-
1) என்னை மறந்ததேன் என்னுயிரே
2) உயிர் உருகும் ஓசை
3) விழியில் விழுந்து இதயம் நுழைந்து
4) பெண்ணே நீ முள்ளா? மலரா?
5) கணங்கள் கனமாய் கரைவதேனோ
6) ஊனாகி உயிராகி காதலாகி
7) கானலே காட்சிப்பிழையாய் காதல்
8.) மாசிலா நேசம்
9) வா நாளை நாமாக
10) என்னில் உறையும் உயிர் நீ

Rent & Buy Books :-
11) இணையுமோ இருதயம்
12) அன்புடை நெஞ்சம்
13) விழிநீர் தாங்காயோ
14) மன்னிக்க வேண்டுகிறேன்
15) நீயின்றி நானேதடி
16) நீயா? நானா?
17) கள்ளிப்பூ காதல்
18) வீழ்கிறேன் உனது விழியில்
19) உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
20) மெழுகுப்பாவை இவளோ
21) சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்
22) மித்ரசஹி
23) தித்திக்கும் எதிரி
24) பெண்சகி
25) கனவில் நனவாய் நீ
26) உயிரோடு சதிராடும் உயிரே
27) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்
28) விழி எழுதா மொழி
29) நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள்
30) வனமலர் வாசம்
31) வான் தேடா மதி
32) காணும் யாவிலும் நீயே
33) கலையாதே! என் கனவே!!!
34) மாயமோ! மதுரமோ! என் மதுரா!!!
35) என் காதல் பிழை நீ!!!
36) இம்மையும் நீயே! மறுமையும் நீயே!
37) வெம்மை தீர வாராயோ!!!
38) கள்வனோ! என் கந்தர்வனோ!
39) நிலவோடு பேசும் மழையில்
40) உள்ளம் சாய்ந்தது உன்னிடம் (இதயம் இடம் மாறியதே)
41) மனதில் உறுதி வேண்டும்
42) உயிரென வா... உயிர் காத்திருக்கிறேன்...!
43) நெஞ்சம் தாம் கலந்தனவே!!!
44) மாயமான்
45) கண்ணா வருவானோ!!!
46) என் நெஞ்சம் நீதானே!!!
47) எந்தன் இதயம் உந்தன் சொந்தம்
48) நட்புக்கு மரியாதை
49) நல்லதோர் வீணை செய்தே

App link for android :

பிகு : எஸ்எம்எஸ் பதிப்பக நூல்கள் மட்டும் 30% விலைக்கழிவில் கிடைக்கும்.

அன்புடன்,
ஶ்ரீகலா 😊
 

Pavi Sen

New member
Iyooo Sri ma superrrrr ponga ipotha pathen app download agitu iruku superrr ponga and heartily congratulations for your growth and the very all the best for your future achieves and always we support you and love you❤

Happy Valentine's Day Sri ma❤😍
 
Status
Not open for further replies.
Top