All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

Naga

New member
அற்புதமான கதை.அதை நீங்கள் எடுத்துச்சென்ற விதம், தங்களின் எழுத்துநடை மிக மிக அருமை.வாழ்த்துக்கள் சகோதரி.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அற்புதமான கதை.அதை நீங்கள் எடுத்துச்சென்ற விதம், தங்களின் எழுத்துநடை மிக மிக அருமை.வாழ்த்துக்கள் சகோதரி.
thank you naga ,for ur valuable comment
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
When I read this story really my eyes full of tears . In our society every parents should teach good touch and bad touch to the children especially when In male child teach how to respect, treat girls and how to behaviour to girls . Really super story Mam no words to express
thank you dear...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Beautiful and emotional story.
When read the story also felt character's feel.
Way of your narration awesome.
Best of Luck.
I am guessing this story is you. Wait for that.
thank you lanya
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான தலைப்பு. அருமையான கதை களம். அக்னி தைரியம், துணிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய ஆளுமை நிறைந்த பெண். தீசர், அக்னி காதல் அழகு. இன்றளவில் பல பெண்கள் தமக்கு ஏற்பட்ட வன்கொடுமையிலுருந்து வெளி வராமல் தம் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள். சிலர் வீட்டிலேயே ஒடுங்கி விடுகின்றார்கள். ஆனால் அக்னி இதனிலிருந்து வெளிவந்து துணிச்சலுடன் அவர்களுக்கு தண்டனை கொடுப்பதிலும் சரி தண்டனை பெற்று கொடுப்பதிலும் ஒரு தைரியமான வீர மங்கை. பெண்ணின் விருப்பமில்லாமல் பறிக்கப்படும் பெண்மையில் கற்பு பறிக்கப்படுவது இல்லை. கற்பு என்பது அவள் மனம் சார்ந்தது என உணர்ந்தியிருப்பது அருமை. அக்னி கதாபாத்திரம் அனைத்து பெண்களுக்கும் ஒரு எடுத்துகாட்டாக சித்தரித்துள்ளீர்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். கதை கரு மிக பயனுள்ள விடயம் . துசரோடு அக்னி வாழும் இல்லற வாழ்க்கை அழகு. நல்ல ஒரு நாவல் வாசித்த மகிழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐💐😍😍😍🥰🥰🥰
thank you shalini....:love::love::love::love:
 

Sudha RK

Bronze Winner
அருமையான கதை...
அக்னியோட தைரியம்...தன்னம்பிக்கை....போராடும் குணம்.... காதல்..... எல்லாமே சூப்பர்..... துசர்.... அக்னி....ரெண்டு பேருக்கும் நடுவே உள்ள புரிதலான காதல் அழகு 😍😍😍...
துசரோட தங்கைக்காகனு தன்னோட வாழ்க்கைய பணயம் வைக்கிறதும்..... கடைசியா அக்னிக்கு நீதி கிடைக்க துசர் தன்னோட குடும்பத்தை பணயம் வைக்கிறதும்..... அவங்களுக்கு இடையிலான வலுவான காதலை காட்டுது ....
தனக்கு ஏற்பட்ட களங்கத்தை தீர்க்க பல இன்னல்களை சந்தித்தாலும் மனதைரியத்தோட போராடி ஜெயிக்கிற அக்னி.... ரியலி சூப்பர் 😍😍😍...
சூப்பர் ஸ்டோரி👏👏.... வாழ்த்துக்கள் சிஸ்👍👍....
 
Hi dear eppadi erukimga, rumba nalla story kuduthimga dear, Agni pola ponnai engayum parka mudiadu, evlo Dil avaluku ellorayum eppadi samalicha, ella vishayathulayum fast ah eruka, Ade pola thushar um avaluku nalla pakkabalama erundu erukan, rumba nalla story kuduthimga dear, ennala anda time la padika mudiala aduku apparam padichaen, all the best dear, vetri pera vaazhuthukkal, sikirama nalla story oda vamga dear thanks.
 
Top