All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீரம் கொண்ட வேல்விழியாள் நியாயம் காக்கும் தீ விழியாள்

தன்னவன் முன் கண்ணாமூச்சி ஆட காலமே கண்ணாமூச்சியை
நிறுத்தி வைத்தது காதல் பாதையை தொடர சொல்லியது

உனக்காய் எதுவும் செய்வேன் என்னவா ஆனால் அது
நம் காதலின் விலை இல்லை என் காதலின் எல்லை

உன் விழி இமையில் விழுந்தேனடி!!! படபடக்கும் இமை சாமரம் வீச கண்டேனடி!!!
அன்று என்னை மயக்கிய விழி இன்று எட்டப்பனாய் உன்னை காட்டிக்கொடுத்து விட்டதடி!!!!

என் காதலை உணர்த்திய நொடி என் வாழ்வின் மறுபக்கத்தையும் உணர்த்தி விட்டேன்....

ஏற்பாயோ என்று விழிகளின் ஏங்கினேன் ஒற்றை அணைப்பில்
உயிர் உறைய செய்தாய் என்னவா

இறுகி நிற்கும் பெண்மையவள் அவளவனை கண்டால் மட்டும் உருகி நிற்பாள்

அக்னி பிழம்பாய் கொதிப்பவள் அவளவன் அணைப்பில் மட்டும்
அமைதி கொள்ளும் செங்காந்தள் அவள்

போரில் போராடும் கூர்வாள் எதிரிகளை குத்தி கிழித்து வீழ்த்தும் போர்வாள்

பூ மலர் ஒன்றை வதைக்க நினைக்க இளம் சீட்டு ஒன்று பலியானது

சின்ன சிறு என்று உதறிவிட்ட இளஞ்சிட்டு இரணியனை கொன்ற
சிம்மமாய் சிலிர்த்து நின்றது

தன்னை வதைத்தவர்களை உயிர் வதை செய்து வதைத்தது விட்டாள்
தன்னவன் துணையிருக்க தடையை உடைத்தெரிந்து விட்டாள்

என்னில் சிறியவன் நீ காதல் யாசகம் கேட்டால் எங்கே செல்லவேன்
உன் சிறுபிள்ளை தனம் காதலை ஏற்க சொன்னது ஆனால்
உலக சூழ்நிலையோ மறுக்க சொன்னது

உலகை வெல்ல என்னவன் கைக்கோர்த்து விட்டேன் மறுத்த மனதலே
மணம் கொள்ள ஏற்றுவிட்டேன்

உடல் புணர்வது காதல் அல்ல உள்ளம் புரிவது தான் காதல்
உனக்காய் நான் படைக்கும் உடல் புனிதமா என்று கேட்டால் தெரியவில்லை எனக்கு
ஆனால் உன் மீதான காதலை சுமந்து இருக்கும் இதயம் போதுமா உனக்கு

பெண்மை அதன் உரிமையானவனிடத்தில் மட்டுமே திறக்கப்படும்

உன் உடலை விட உன் உடல் தாங்கிய இதயம் போதுமடி எனக்கு

இரும்பு பெண் நீயடி ஆனால் நீ உருகி நிற்கும் ஆண் நான் மட்டுமே என்பது என் கர்வமடி

என் பெண்மையை மென்மையாய் உணர்த்தும் மென்மையனுக்கு என்
இதயம் போதுமா

இதயம் மட்டும் போதுமடி........

SAMMA STORY AKKA AGNI SHE IS NO WORDS VERAVERAVERA LEVAL KAVITHA NALLA IRUKANU THERIYALA NALLA ILLANALUM ETHUKANUM MY SWWET 32 LA LOVE YOU AKKA GAME MUDICHA PINNADI MEG PANNU NE YARUNU ENAKKU THERIYANUM TATA
 
SMS Writers

Thank you so much dear...இதை விட என் கதையே நீ எப்படி பெருமை படுத்த முடியும்..கவிதை ரொம்ப அழகு உன் மனம் திறந்த பாராட்டு போல...

உங்களோட இத்தனை இதயங்களை வென்றேன்னு நினைக்கும் போது ரொம்ப கர்வமா இருக்கு...நன்றி என்ற ஒரு வார்த்தையில் என் நிறைவை சொல்ல முடியாது..

அவ்வளவு சந்தோசம் எனக்கு..

Love u to dear...Kandipa competition kurinji msg panren....♥♥♥♥♥😍😍😍😍😘😘😘🌹🌹
 
Jeyaruba

New member
When I read this story really my eyes full of tears . In our society every parents should teach good touch and bad touch to the children especially when In male child teach how to respect, treat girls and how to behaviour to girls . Really super story Mam no words to express
 
Shalini01

Member
அழகான தலைப்பு. அருமையான கதை களம். அக்னி தைரியம், துணிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய ஆளுமை நிறைந்த பெண். தீசர், அக்னி காதல் அழகு. இன்றளவில் பல பெண்கள் தமக்கு ஏற்பட்ட வன்கொடுமையிலுருந்து வெளி வராமல் தம் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள். சிலர் வீட்டிலேயே ஒடுங்கி விடுகின்றார்கள். ஆனால் அக்னி இதனிலிருந்து வெளிவந்து துணிச்சலுடன் அவர்களுக்கு தண்டனை கொடுப்பதிலும் சரி தண்டனை பெற்று கொடுப்பதிலும் ஒரு தைரியமான வீர மங்கை. பெண்ணின் விருப்பமில்லாமல் பறிக்கப்படும் பெண்மையில் கற்பு பறிக்கப்படுவது இல்லை. கற்பு என்பது அவள் மனம் சார்ந்தது என உணர்ந்தியிருப்பது அருமை. அக்னி கதாபாத்திரம் அனைத்து பெண்களுக்கும் ஒரு எடுத்துகாட்டாக சித்தரித்துள்ளீர்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். கதை கரு மிக பயனுள்ள விடயம் . துசரோடு அக்னி வாழும் இல்லற வாழ்க்கை அழகு. நல்ல ஒரு நாவல் வாசித்த மகிழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐💐😍😍😍🥰🥰🥰
 
lanya

New member
Beautiful and emotional story.
When read the story also felt character's feel.
Way of your narration awesome.
Best of Luck.
I am guessing this story is you. Wait for that.
 
Hema Sriram

Well-known member
Hai writer😍😍

really had a gud time by reading ur story. Got d theme of ur story.. felt , fab. nice narration too..

tnx for such a good story nd best of luck💐
 
Top