megalakailasam
Active member
எப்படி மா உங்களால முடியுது பேனாவ எடுத்து எழுத ஆரம்பிச்ச அந்த எபிசோடு கண்முன்னே நடப்பதபோல் எழுதிவிடுகி்ரிற்கள் சூப்பர் கமண்டர் ப்வையர் அதிரடியில் உறையவைக்கிறார் சண்டை காட்சிகள் நாம் திரையருங்குகளில் சூப்பர் அக்ஷன் திரைப்படம் பார்த்த திருப்த்தி ஏற்படுகிறது சிவார்பான சுற்றி நிறைய மர்மங்கள்உள்ளது எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவளுடைய கிங்காங் அவளை காப்பாற்றிவிடுவான் இல்லை இல்லை எங்கள் ஃப்யர் எங்க செல்லக்குட்டிகூட ரொமன்ஸ் செய்து கொண்டே காப்பாற்றிவிடுவார்